Ada Nethu Varaikkum Song Lyrics

Kasthuri Maan cover
Movie: Kasthuri Maan (2005)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: னானா னான னானா னான னானா னானா னானா னான னானா னான னானா னனா

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு காத்து மழைய தாங்கி வந்திருக்கேன் வந்திருக்கேன் அஹ நீ வருவத கேட்ட பிறகு தூக்கத்துக்கொரு லீவு விட்டிருக்கேன் விட்டிருக்கேன் மேகத்துக்கு மேல...பறந்திடப் போறேன் மழைத் துளி போல.. குதிச்சிடப் போறேன் பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து நெஞ்சில் வெச்சிருக்கேன்

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு காத்து மழைய தாங்கி வந்திருக்கேன் வந்திருக்கேன்

பெண்: நித்தம் நித்தம் வானொலியில் நேயர் விருப்பம் கேட்பேன் உன் பேரை எழுதிப் போட்டு சொல்லும் வரைக்கும் கேட்பேன் உள்ளூரு நூலகத்தில் பேரை எழுதும் போது உன் பேர சேர்த்து எழுதி அசடு வழிஞ்சு போவேன்

பெண்: கனவுகளை. னகனகனக னகனகனக னா னானக னன னானானா னானக னன னானானா னானக னனனா னனனா னனனா னானா கனவுகளை சேர்த்து ஒரு விளக்கு செஞ்சேன் அணைஞ்சிடாமல் பார்த்து அதை காத்து நின்னேன் ஒடனே வாடா நெத்திப் பொட்டு தாடா

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு காத்து மழைய தாங்கி வந்திருக்கேன் வந்திருக்கேன் அஹ நீ வருவத கேட்ட பிறகு தூக்கத்துக்கொரு லீவு விட்டிருக்கேன் விட்டிருக்கேன்

பெண்: தண்டவாளம் மேல நானும் காது வெச்சு கேப்பேன் நீ வரும் ரயிலு சத்தம் கேக்குதான்னு பாப்பேன் மல்லிக தோட்டத்துல பந்தல் ஒன்னு போட்டேன் மந்திரம் சொல்லி ஓத மணிக் குயிலக் கேட்டேன்

பெண்: நேத்துப் பாத்த.. னகனகனக னகனகனக னா னானக னன னானானா னானக னன னானானா னானக னனனா னனனா னனனா னானா நேத்துப் பாத்த பூமி ரொம்ப மாறிப் போச்சு நம்ம ஜோடி பார்த்து சீண்டும் பல கேலிப் பேச்சு அதிகம் வேணாம் நூறு புள்ள போதும்

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு காத்து மழைய தாங்கி வந்திருக்கேன் வந்திருக்கேன் அஹ நீ வருவத கேட்ட பிறகு தூக்கத்துக்கொரு லீவு விட்டிருக்கேன் விட்டிருக்கேன் மேகத்துக்கு மேல...பறந்திடப் போறேன் மழைத் துளி போல...குதிச்சிடப் போறேன் பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து நெஞ்சில் வெச்சிருக்கேன்

Female: Naanaa naana naanaa naana naanaa naanaa Naanaa naana naanaa naana naanaa nanaa

Female: Ada naethu varaikkum muzhichu muzhichu Kaathu mazhaiya thaangi Vandhirukken vandhirukken Aha nee varuvadha ketta piragu Thookkatthokkoru leavu vittirukken vittirukken Megathukku melae parandhida poren Mazhai thuli pola gudhichida poren Paal nilava thaen nilavaa kondu vandhu Nenjil vechirukken

Female: Ada naethu varaikkum muzhichu muzhichu Kaathu mazhaiya thaangi Vandhirukken vandhirukken

Female: Nitham nitham vaanoliyil Naeyar viruppam ketpaen Un paerai ezhudhi pottu Sollum varai kaetpaen Ullooru noolagathil paerai ezhudhum podhu Un paera serthu ezhudhi asadu vazhinju poven

Female: Kanavugalai. Naganaganaga naganaganaga naa Naanaga nana naanaanaa naanaga nana naanaanaa Kanavugalai serthu oru vilakku senjaen Anainjidaamal paarthu adhai kaathu ninnen Odanae vaadaa nethi pottu thaadaa

Female: Ada naethu varaikkum muzhichu muzhichu Kaathu mazhaiya thaangi Vandhirukken vandhirukken Aha nee varuvadha ketta piragu Thookkatthokkoru leavu vittirukken vittirukken

Female: Thandavaalam mela Naanum kaadhu vechu keppaen Nee varum rayilus satham Kekkudhaannu paappen Malliga thottatthula pandhal onnu potten Mandhiram solli odha mani kuyila ketten

Female: Naethu paatha. Naganaganaga naganaganaga naa Naanaga nana naanaanaa naanaga nana naanaanaa Naethu paatha boomi romba maari pochu Namma jodi paarthu seendum pala kaeli pechu Adhigam vaenaam nooru pulla podhum

Female: Ada naethu varaikkum muzhichu muzhichu Kaathu mazhaiya thaangi Vandhirukken vandhirukken Aha nee varuvadha ketta piragu Thookkatthokkoru leavu vittirukken vittirukken Megathukku melae parandhida poren Mazhai thuli pola gudhichida poren Paal nilava thaen nilavaa kondu vandhu Nenjil vechirukken

Female: Ada naethu varaikkum muzhichu muzhichu Kaathu mazhaiya thaangi Vandhirukken vandhirukken

Other Songs From Kasthuri Maan (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • siragugal lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil song lyrics whatsapp status download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song lyrics in english

  • maraigirai

  • tamil collection lyrics

  • kutty pattas full movie in tamil download

  • aasirvathiyum karthare song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • lyrics download tamil

  • best lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • tamil christian songs lyrics in english pdf

  • thamizha thamizha song lyrics

  • tamil song lyrics 2020

  • unna nenachu song lyrics