Added Date: Feb 11, 2022
ஆண்: மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: காட்டில நாட்டில பாட்டுல மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம்
குழு: கொட்டு மேளம்
ஆண்: இந்த மேளத்து சத்தத்தை கேட்ட மனசுக துள்ளாதோ இளம் துக்கத்தில் வாடுற ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ
ஆண்: மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்

ஆண்: சின்னஞ்சிறுசுக கண்ணாலம் கட்டிக்க வேணுமம்மா நல்ல கொட்டு மேளம்
குழு: கொட்டு மேளம் நல்ல கொட்டு மேளம்
ஆண்: வண்ண மொளப்பாரி தன்ன சொமதிட்டு போகையிலும் வேணும் கொட்டு மேளம்
குழு: கொட்டு மேளம் வேணும் கொட்டு மேளம்
ஆண்: எந்தெந்த கூட்டணி ஓட்டுக்கு போனாலும் தாளம் போடும் இந்த கொட்டு மேளம்
குழு: கொட்டு மேளம்
ஆண்: நாலு பேர் தோள்களில் போகிற ஆளுக்கு கொட்டனும் கொட்டனும் கொட்டு மேளம்
குழு: கொட்டு மேளம்
ஆண்: ஹே சாதி வேதம் மேளம் பார்க்காது ஊரு பேரு தாளம் பார்க்காது தட்ட தட்ட தாளமும் நிக்கும் வாழ்க்கையோட முட்டியே நிக்கும்

குழு: கொட்டு மேளம் கொட்டு மேளம்
குழு: லுலுலூ...லுலுலுலுலுலு...
ஆண்: கொட்டு சத்தம் கேட்டு கூட்டம் கூடி வந்தால் மேளத்துக்கு அந்த வேலை உண்டு
குழு: ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்
ஆண்: கூட்டம் கலஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும் வீட்டுக்குள்ளே ஒரு மூலை உண்டு
குழு: ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்
ஆண்: கூட்டி கழிச்சு நான் பார்க்கிற வேலையில் நானும் இங்கே ஒரு கொட்டு மேளம்
குழு: ஆஹா ஹா..
ஆண்: பாட்டு படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம்
குழு: ஆஹா ஹா..
ஆண்: கால் நகத்தில் கண்கள் இருக்கு நான் நடக்க பாதை இருக்கு ஞானக் கண்ணு உள்ள இருக்கு நம்பிக்கைத்தான் சொந்தம் எனக்கு

குழு: மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் கொட்டு மேளம்
குழு: காட்டில நாட்டில பாட்டுல மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம் கொட்டு மேளம்

Male: Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus: Hae hae hae hae
Male: Kaattila naattila paattula
Mangala seithi solla varum kottu melam
Chorus: Kottu melam
Male: Intha melaththu saththathai Ketta manasuga thullaatho Ilam thukkaththil vaadura Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho
Male: Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus: Kottu melam
Male: Chinnajirusuga
Kannaalam kattikka venumammaa
Nalla kottu melam
Chorus: Kottu melam nalla kottu melam
Male: Vanna molappaari thanna somathittu
Pogaiyilum venum kottu melam
Chorus: Kottu melam
Male: Enthentha koottani vote-kku ponaalum
Thaalam podum intha kottu melam
Chorus: Kottu melam
Male: Naalu paer tholgalil poira aalukku
Kottanum kottanum kottu melam
Chorus: Kottu melam
Male: Hae jaadhi vedham melam paarkkaathu Ooru peru thaalam paarkkaathu Thatta thatta thaalamum nikkum Vaazhkkaiyoda muttiyae nikkum
Male: Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus: Kottu melam kottu melam
Chorus: Lulululu...lululululu...
Male: Kottu saththam kettu
Koottam koodi vanthaal
Melaththukku antha velai undu
Chorus: Oho hoi oho ho hoi
Male: Koottam kalanjathum aattam mudinjathum
Veettukkullae oru moolai undu
Chorus: Oho hoi oho ho hoi
Male: Kootti kazhichchu naan paarkkira velaiyil
Naanum ingae oru kottu melam
Chorus: Aahaa haa..
Male: Paattu padikkiraen koottam rasikkuthu
Antha santhoshamum konja neram
Chorus: Aahaa haa..
Male: Kaal nagaththil kanal irukku Naan nadakka paadhai irukku Nyaana kannu ulla irukku Nambikkaiththaan sontham enakku
Male: Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus: Kottu melam
Male: Intha melaththu saththathai Ketta manasuga thullaatho Ilam thukkaththil vaadura Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho
Chorus: Maanu tholu undu Manja kadambu undu Manushan kandu thantha kottu melam Kottu melam
Chorus: Kaattila naattila paattula Mangala seithi solla varum kottu melam Kottu melam
kanakangiren song lyrics
master vijay ringtone lyrics
amman kavasam lyrics in tamil pdf
mainave mainave song lyrics
thullatha manamum thullum padal
tamil song lyrics 2020
tamil christian devotional songs lyrics
munbe vaa karaoke for female singers
megam karukuthu lyrics
soorarai pottru movie song lyrics in tamil
master song lyrics in tamil free download
kaatu payale karaoke
spb songs karaoke with lyrics
varalakshmi songs lyrics in tamil
romantic love songs tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
kutty story song lyrics
nagoor hanifa songs lyrics free download
aarathanai umake lyrics
tamil love song lyrics for whatsapp status