Added Date: Feb 11, 2022
பெண்: ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹா.ஹா..ஆஅ.. லா லா லாலாலா...
பெண்: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
பெண்: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
ஆண்: அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ
பெண்: ஹோஹோ ஹோஹோ ஹோஹோ
ஆண்: அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ

ஆண்: {சின்னக் குயில்கள் சொல்லும் மொழிகள் தித்தித்தால் என்ன சோலை நிழலில் சந்தித்தால் என்ன} (2)
பெண்: மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் கொண்டாடும் கோலங்கள் என்ன சுகமோ என்ன சுவையோ
ஆண்: மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக் கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல்

பெண்: {கங்கை கரையில் கண்ணன் மடியில் ராதை வந்தாளாம் காதல் மயக்கம் போதை என்றாளாம்} (2)
ஆண்: கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ இந்நேரம் நானந்த கண்ணன் அல்லவோ கட்டிக்கொள்ளவோ
ஆண்: மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக்கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல்
ஆண்: மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது லல்லல் லல் லா ல் லல லல லல லா லல் லல் லா லா லல லல லல லா

Female: Hahah hahah hahah Haha haha haaa Hahah hahah hahah Haha haha ha ha ha Haa..haaa.aaa.. Laa laa laalalaaa..
Female: Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu

Male: Appadi enna adhisayamo
Yaarum ariyaa ragasiyamo
Female: hoho hoho hohooo
Male: Appadi enna adhisayamo
Yaarum ariyaa ragasiyamo
Thaniyae pesum mandhiramo
Thogai mayilin thandhiramo
Thaniyae pesum mandhiramo
Thogai mayilin thandhiramo
Female: Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu
Male: {Chinna kuyilgal sollum mozhigal Thithithaal enna Solai nizhalil sandhithaal enna} (2)
Female: Maalai nerathil Muthaadum mogathil Maalai nerathil Muthaadum mogathil Kondaadum kolam enna sugamo Enna suvaiyoo
Male: Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal
Female: Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu
Female: {Gangai karayil kannan madiyil Raadhai vandhaalaam Kaadhal mayakam bodhai endraalaam} (2)
Male: Geetham sonnano Kannana kannano Geetham sonnano Kannana kannano Inneram naanandha kannan allavo Kattikollavo
Male: Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal
Female: Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Lallal lal lal laaa lal lala lala lala laaa Lal lal laa laa laaa lal la lala lala laaa
comali song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
anegan songs lyrics
aagasam song soorarai pottru
tik tok tamil song lyrics
asuran song lyrics download
best love lyrics tamil
kutty pattas tamil movie download
best lyrics in tamil love songs
karaoke songs with lyrics in tamil
kathai poma song lyrics
malargale malargale song
google google vijay song lyrics
tamil song lyrics in english
ore oru vaanam
tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics in english translation
kadhal valarthen karaoke