Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஆண்: ஹே ஏ..ஹே...ஏ.. ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஆண்: வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
ஆண்: ஹ்ம்ம்
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஆண்: காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே ஏ..ஏ..
ஆண்: மகாதேவா..
ஆண்: விஸ்வானந்தா
ஆண்: காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
ஆண்: அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஆண்: பாம்பை அடிக்கும் ஆண்டவனே
ஆண்: பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
ஆண்: பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
ஆண்: அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஆண்: சைவப்பொருளாய் இருப்பவனே.ஏ...
ஆண்: சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
ஆண்: பிள்ளைக் கனியை கேட்டவனே.
ஆண்: அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஆண்: காட்சி பொருளாய் நின்றவனே அன்று சாட்சியை சொல்ல வந்தவனே ஆண்கள்: அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஆண்: மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே.ஏ
ஆண்: ஏ...ஏ...
ஆண்: மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே
ஆண்: மல கசாயத்தை குடித்தவனே
ஆண்: மகா விஷத்தை குடித்தவனே தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆண்: ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆண்: நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஆண்கள்: ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா

Males: Jambulingamae jadadharaa
Jothilingamae harohara
Male: Eeehhhh..
Males: Jambulingamae jadadharaa
Jothilingamae harohara
Male: Vaayulingamae adapoda
Panjalingamae mada bada
Male: Hhmmm
Male: Hmm mmm hhmmm
Male: Vaayulingamae sadasiva
Panjalingamae mahadeva
Males: Jambulingamae jadadharaa
Jothilingamae harohara
Male: Kaalanai udhaitha enappanae
Unnai kaalaal udhaithaan kannappanae
Ae.ae..
Male: Mahadeva.
Male: Viswanathaa
Male: Kaalanai udhaitha enappanae
Unnai kaalaal udhaithaan kannappanae
Male: Athae athae sabapathae
Athae athae sabapathae
Male: Paambai adikkum aandavanae
Male: Pambai adikkum aandavanae
Unai pirambaal adithaan paandiyanae
Male: Pambai adikkum aandavanae
Unai pirambaal adithaan paandiyanae
Male: Athae athae sabapathae Athae athae sabapathae
Male: Saivapporulaai iruppavanae.
Male: Saivapporulaai iruppavanae
Andru hotel kariyai kettavanae
Male: Pillai kaniyai kettavanae
Male: Athae athae sabapathae
Athae athae sabapathae
Male: Kaatchipporulaai nindravanae
Andru saatchi solla vandhavanae
Males: Athae athae sabapathae
Athae athae sabapathae
Males: Jambulingamae jadadharaa Jothilingamae harohara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
Male: Maganidam paadam padithavanae
Andru kaamanai kannaal erithavanae.ae
Male: Ae.ae...
Male: Maganidam paadam padithavanae
Andru kaamanai kannaal erithavanae
Male: Mala kashaayathai kudithavanae
Male: Maha vishathai kudithavanae
Thillai veliyil aadi mudithavanae
Male: Aanai mugathil oru pillai
Innum aarumugathil oru pillai
Aanai mugathil oru pillai
Innum aarumugathil oru pillai
Male: Naanum kooda un pillai Oru gnayanam illaatha siru pillai Oru gnayanam illaatha siru pillai
Males: Jambulingamae jadadharaa Jothilingamae harohara Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva
Males: Jambulingamae jadadharaa Jothilingamae harohara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara
top 100 worship songs lyrics tamil
uyirae uyirae song lyrics
national anthem lyrics tamil
malto kithapuleh
tamil karaoke songs with malayalam lyrics
maara tamil lyrics
isha yoga songs lyrics in tamil
80s tamil songs lyrics
namashivaya vazhga lyrics
theriyatha thendral full movie
tamil female karaoke songs with lyrics
enjoy enjaami meaning
teddy marandhaye
poove sempoove karaoke
vennilave vennilave song lyrics
munbe vaa song lyrics in tamil
master movie songs lyrics in tamil
kutty pattas tamil movie download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
lollipop lollipop tamil song lyrics