Added Date: Feb 11, 2022
பெண்: இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே மறையாத ஒளி நீயே மடிமீது துயில்வாயே
பெண்: உனை பெற்றதனாலே நான் அற்புதமானேன் உனை வெற்றிடமாக நான் விடமாட்டேன்
பெண்: இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே
பெண்: தவமாய் தவமிருந்து பலநாள் சுமந்திருந்து உதித்தது ஒளி விளக்கு உனதன்னை வயிற்றினிலே வலியேதும் கொடுக்காமல் வலிகண்டு பிறந்த பிள்ளை வெளிவந்த பின்னாலே விடிந்தது என் உலகு
பெண்: உறவே நீ இருந்தால் போதும் போதும் உயிரே என் உயிராய் ஆகும் ஆகும்

பெண்: என்னை நினைப்பதில்லை என்றும் உன் நினைவு முன்னைப் பிறவி தொட்டு முடிந்தது நம் உறவு உனக்கெதும் இல்லை கண்ணா உனை விட்டு நான் பிரியேன் எனக்கென ஏதும் இல்லை என் உயிரை நான் மறவேன்
பெண்: இறைவன் எனக்களித்த ஜீவன் ஜீவன் என்றும் என்னுடன் ஒன்றாகும் ஆகும்

பெண்: இறை தந்த கொடை நீயே என் வாழ்வின் உயிர் நீயே உயிர் நீயே. உயிர் நீயே ...

Female: Irai thandha kodai neeyae En vaazhvin uyir neeyae Maraiyadha oli neeyae Madi meedhu thuyilvayae
Female: Unai petrathanalae Naan arpudhamaanen Unai vetridamaaga Naan vida maaten
Female: Irai thandha kodai neeyae En vaazhvin uyir neeyae
Female: Thavamai thavamirundhu Pala naal sumanthirundhu Uthithadhu oli vilaku Unathannai vayitrinilae Vali yedhum kodukaamal Vali kandu pirandha pillai Veli vandha pinnalae Vidindhathu en ulagu
Female: Uravae nee irundhaal Podhum podhum Uyirae en uyiraai Aagum aagum
Female: Irai thandha kodai neeyae En vaazhvin uyir neeyae
Female: Ennai ninaipadhilai Endrum un ninaivu Munnai piravi thottu Mudindhathu namm uravu Unakaedhum illai kanna Unai vittu naan piriyen Enakkena yedhum illai En uyirai naan maraven
Female: Iraivan enaku alitha Jeevan jeevan Endrum ennudan Ondraagum aagum
Female: Irai thandha kodai neeyae En vaazhvin uyir neeyae
Female: Unai petrathanalae Naan arpudhamaanen Unai vetridamaaga Naan vida maatten
Female: Irai thandha kodai neeyae En vaazhvin uyir neeyae Uyir neeyae Uyir neeyae
kanakadhara stotram tamil lyrics in english
narumugaye song lyrics
songs with lyrics tamil
kanthasastikavasam lyrics
kangal neeye karaoke download
karaoke with lyrics in tamil
vathikuchi pathikadhuda
google google song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
lyrics song status tamil
marriage song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
best tamil song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil mp3 song with lyrics download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
pularaadha
old tamil christian songs lyrics
neeye oli lyrics sarpatta
poove sempoove karaoke with lyrics