Added Date: Feb 11, 2022
பெண்
குழு: மஞ்ச வெளக்கேத்தி மானத்துல போகும் சூரியரே சந்திரரே மானம் பாக்கும் எங்க மானம் காக்க வேணும் சுந்தரரே இந்திரரே
ஆண்
குழு: ஆஅ...ஆஆ...ஆஆ.. பெண்
குழு: காத்தாடும் கரிசக் காட்ட கண் பாக்க வேணும் உன் காலடியில் காத்திருக்கும் தங்கையா.
ஆண்: ஏலே ஏலேலே ஏலே அட என்னாலே
ஆண்: ஏலே ஆண்
குழு: ஹ்ம்ம் ஏலே
ஆண்: அட என்னாலே ஆண்
குழு: அட என்னாலே
ஆண்: ஆல ஆண்
குழு: ஆல
ஆண்: அடைமழையால ஆண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ம்ம்ம் ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
பெண்
குழு: ....
ஆண்: ஏ. ஏலே ஏ மாரியப்பா ஏரெடுத்து வாலே ஏரப் புடிச்சவன்தான் எல்லாருக்கும் மேலே
ஆண்: ஏலா என் காளியம்மா வெதை வெதைக்கலாமா எல்லார்க்கும் சோத்தப் போட நாம் உழைக்கலாமா
பெண்: வெதை போடும் காலத்துல வீணாகச் சுத்தாதே பலன் வந்த நேரத்துல பங்கு கேட்டு கத்தாதே
ஆண்: வேலை வட்டி இல்லா வீரைய்யா நீ வாடா வெட்டிப் பேச்சு ஏண்டா அட வேலைய பாத்துப் போடா ஏய் இப்படி வா இப்படி முன்னால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்: ஏலே ஆண்
குழு: ஏலே
ஆண்: அட என்னாலே ஆண்
குழு: அட என்னாலே
ஆண்: ஆல பெண்
குழு: ஆல
ஆண்: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: நல்ல பயிருக்குள்ள களை இருக்கு பாரு சொல்லி முடிக்கும் முன்னே கிள்ளி அதைப் போடு
ஆண்: தோட்டக் களை எடுத்துப் போடுவது லேசு நாட்டுக் களை எடுப்பதாரு அதைப் பேசு
ஆண்: ஒழச்சாதான் உருவாகும் ஒரு போகம் வெள்ளாம இருந்தாலும் சில பேர்க்கு பலன் போகும் சொல்லாம
ஆண்
குழு: கூலிக்கு வேலை தெனம் செய்யிறோம் நாங்க பெண்
குழு: வேலைக்கேத்த கூலி அது இல்லையே ஏங்க
ஆண்: அட ஏய் இப்படி வா இப்படி முன்னால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
பெண்
குழு: மஞ்ச வெளக்கேத்தி மானத்துல போகும் சூரியரே சந்திரரே மானம் பாக்கும் எங்க மானம் காக்க வேணும் சுந்தரரே இந்திரரே
ஆண்
குழு: ஆஅ...ஆஆ...ஆஆ.. பெண்
குழு: காத்தாடும் கரிசக் காட்ட கண் பாக்க வேணும் உன் காலடியில் காத்திருக்கும் தங்கையா.
ஆண்: ஏலே ஏலேலே ஏலே அட என்னாலே
ஆண்: ஏலே ஆண்
குழு: ஹ்ம்ம் ஏலே
ஆண்: அட என்னாலே ஆண்
குழு: அட என்னாலே
ஆண்: ஆல ஆண்
குழு: ஆல
ஆண்: அடைமழையால ஆண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ம்ம்ம் ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
பெண்
குழு: ....
ஆண்: ஏ. ஏலே ஏ மாரியப்பா ஏரெடுத்து வாலே ஏரப் புடிச்சவன்தான் எல்லாருக்கும் மேலே
ஆண்: ஏலா என் காளியம்மா வெதை வெதைக்கலாமா எல்லார்க்கும் சோத்தப் போட நாம் உழைக்கலாமா
பெண்: வெதை போடும் காலத்துல வீணாகச் சுத்தாதே பலன் வந்த நேரத்துல பங்கு கேட்டு கத்தாதே
ஆண்: வேலை வட்டி இல்லா வீரைய்யா நீ வாடா வெட்டிப் பேச்சு ஏண்டா அட வேலைய பாத்துப் போடா ஏய் இப்படி வா இப்படி முன்னால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்: ஏலே ஆண்
குழு: ஏலே
ஆண்: அட என்னாலே ஆண்
குழு: அட என்னாலே
ஆண்: ஆல பெண்
குழு: ஆல
ஆண்: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: நல்ல பயிருக்குள்ள களை இருக்கு பாரு சொல்லி முடிக்கும் முன்னே கிள்ளி அதைப் போடு
ஆண்: தோட்டக் களை எடுத்துப் போடுவது லேசு நாட்டுக் களை எடுப்பதாரு அதைப் பேசு
ஆண்: ஒழச்சாதான் உருவாகும் ஒரு போகம் வெள்ளாம இருந்தாலும் சில பேர்க்கு பலன் போகும் சொல்லாம
ஆண்
குழு: கூலிக்கு வேலை தெனம் செய்யிறோம் நாங்க பெண்
குழு: வேலைக்கேத்த கூலி அது இல்லையே ஏங்க
ஆண்: அட ஏய் இப்படி வா இப்படி முன்னால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
ஆண்: மண்ணு குளுந்தது பெண்
குழு: மனம் போல
ஆண்: மனசு குளுந்தது பெண்
குழு: மண் போல
ஆண்: படைச்சவனுக்கு ஆண்
குழு: பல வேலை
ஆண்: ஒழைப்பவனுக்கு ஆண்
குழு: ஒரு வேலை
ஆண்: கை வேலை ஆண்
குழு: கைக் கூடும் அவன் தயவால
ஆண்
குழு: அடடட ஏலே பெண்
குழு: ஏலே ஆண்
குழு: அட என்னாலே பெண்
குழு: அட என்னாலே
ஆண்
குழு: ஆல பெண்
குழு: ஆல ஆண்
குழு: அடைமழையால பெண்
குழு: அடைமழையால
Female
Chorus: Manja velakkaethi
Vaanathula pogum
Sooriyarae chandhirarae
Vaanam paakkum enga
Maanam kaakka vaenum
Sundhararae indhirarae
Male
Chorus: Aaa...aaa..aaa..aaa.
Female
Chorus: Kaathaadum karisa kaatta
Kan paakka vaenum
Un kaaladiyil kaathirukkum thangaiyaa.
Male: Yelae yelaelae
Yelae ada yennaalae
Yelae
Chorus: Hmm yelae
Male: Ada yennaalae
Chorus: Ada yennaalae
Male: Aala
Chorus: Aala
Male: Ada mazhaiyaala
Chorus: Ada mazhaiyaala
Male: Mannu kulundhadhu
Chorus: Manam pola
Male: Manasu kulundhadhu
Chorus: Man pola
Male: Padachavanukku
Chorus: Pala vaela
Male: Ozhaippavanukku
Chorus: Oru vaela
Male: Kai vaela kai koodum avan dhayavaala
Chorus: Adadada dadadada yelae
Female
Chorus: Mmm yelae
Male
Chorus: Ada yennaalae
Female
Chorus: Ada yennaalae
Male
Chorus: Aala
Female
Chorus: Mm aala
Male
Chorus: Ada mazhaiyaala
Female
Chorus: Ada mazhaiyaala
Female
Chorus: Thandhaanatthana thandhaanaa
Thandhaanatthana thandhaanaa
Ae. ae. ae. ae. aei
Male: Ae. yelae ae maariyappaa Yereduthu vaalae Yera pudichavan thaan ellaarukkum melae Yelaa en kaaliyammaa vedha vedhaikkalaamaa Ellaarukkum sotha poda naam uzhaikkalaamaa
Female: Vedha podum kaalathula Veenaaga chuthaadhae Palan vandha nerathula Pangu kettu kathaadhae
Male: Vela vatti illaa veeraiyaa nee vaadaa Vetti pechu yendaa ada velaiya paathu podaa Ada yen ippadi vaa ippadi munnaala
Male
Chorus: Adadada dadadada yelae
Female
Chorus: Mmm yelae
Male
Chorus: Ada yennaalae
Female
Chorus: Ada yennaalae
Male
Chorus: Aala
Female
Chorus: Mm aala
Male
Chorus: Ada mazhaiyaala
Female
Chorus: Ada mazhaiyaala
Male: Mannu kulundhadhu
Chorus: Manam pola
Male: Manasu kulundhadhu
Chorus: Man pola
Male: Padachavanukku
Chorus: Pala vaela
Male: Ozhaippavanukku
Chorus: Oru vaela
Male: Kai vaela kai koodum avan dhayavaala
Chorus: Adadada dadadada
Male: Mm yelae
Chorus: Yelae
Male: Ada yennaalae
Chorus: Ada yennaalae
Male: Aala
Chorus: Aala
Male: Ada mazhaiyaala
Chorus: Ada mazhaiyaala
Male: Nalla payirukkulla Kalai irukku paaru Solli mudikkum munnae Killi adha podu
Male: Thotta kalai eduthu poduvadhu lesu Naattu kalai eduppadhaaru adha pesu Ozhachaa thaan uruvaagum Oru bogam vellaama Irundhaalum sila perkku Palan pogum sollaama
Male
Chorus: Koolikku vela
Dhenam seiyirom naanga
Female
Chorus: Velaikkaetha kooli
Adhu illaiyae yenga
Male: Ada yen ippadi vaa ippadi munnaala
Male
Chorus: Adadada dadadada yelae
Female
Chorus: Mmm yelae
Male
Chorus: Ada yennaalae
Female
Chorus: Ada yennaalae
Male
Chorus: Aala
Female
Chorus: Mm aala
Male
Chorus: Ada mazhaiyaala
Female
Chorus: Ada mazhaiyaala
Male: Mannu kulundhadhu
Chorus: Manam pola
Male: Manasu kulundhadhu
Chorus: Man pola
Male: Padachavanukku
Chorus: Pala vaela
Male: Ozhaippavanukku
Chorus: Oru vaela
Male: Kai vaela kai koodum avan dhayavaala
Chorus: Adadada dadadada
Male
Chorus: Adadada dadadada yelae
Male
Chorus: Hmm yelae
Female
Chorus: Mmm yelae
Male
Chorus: Ada yennaalae
Female
Chorus: Ada yennaalae
Male
Chorus: Aala
Female
Chorus: Mm aala
Male
Chorus: Ada mazhaiyaala
Female
Chorus: Ada mazhaiyaala
karnan movie songs lyrics
john jebaraj songs lyrics
3 movie tamil songs lyrics
tamil christian songs karaoke with lyrics
eeswaran song lyrics
en kadhale lyrics
unsure soorarai pottru lyrics
maate vinadhuga lyrics in tamil
unna nenachu lyrics
tamil songs lyrics and karaoke
pongal songs in tamil lyrics
tamil old songs lyrics in english
tamil christian karaoke songs with lyrics
sivapuranam lyrics
kutty pattas full movie in tamil download
kadhal kavithai lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil karaoke male songs with lyrics
kannathil muthamittal song lyrics free download