Added Date: Feb 11, 2022
பெண்: பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
குழு: {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2)

குழு: கொக்கர கோ கொக்கர கோ ....................
ஆண்: தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும் பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்
பெண்: கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம் தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த காற்றோட்டம் அந்த நந்தவன பூவே நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம்

ஆண்: குட்டை காம தேவ கட்டி வெச்சதம்மா கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே ஒத்தையிலே நானாக நடகட்டுமா
பெண்: சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம் சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம் அந்த சுகமோ பரவசம்

Female: Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru
Chorus: {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2)

Chorus: Kokkara ko. kokkara ko Kokkara ko ko kok kok ko Kokkara ko ko kok kok ko Kok kok kok kok kok kok kok ko ko Kokkara ko ko kok kok ko Kokkara ko ko kok kok ko Kok kok kok kok kok kok kok ko ko
Male: Thanni kudam konda Pombalaya pola Ooru kadhai pesikondu Nadhi nadakkum Pachchakili mella pallaviya solla Kuyil vandhu saranaththil Kural kodukkum
Female: Kondaattam Ingu thendralukku dhinam dhinam Thaerottam Ada pattanaththil illai indha Kaatrottam Andha nandavana poovae Naakaali Adhil amarven vandaattam
Female: Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru
Chorus: {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2)
Male: Kuttai kaama thaever Katti vechathamma Koondhal varum munnaalae kulikattuma Othayadi paadhai pogum Idam yengae Othayilae naanaaga nadakattuma
Female: Sangeedham Ingu kozhi aadu kaththum saththam Sangeedham Konjam thalli ninnu rasippadhu Sandhosam Engal jannal pakkam yeppozhudhum Poo vaasam Andha sugamoo paravasam
Female: Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru
Chorus: {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2)
tamil christmas songs lyrics pdf
sarpatta parambarai lyrics tamil
kutty pattas full movie in tamil
dingiri dingale karaoke
tamil songs to english translation
maraigirai
enge enathu kavithai karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
ovvoru pookalume karaoke
kai veesum kaatrai karaoke download
ganpati bappa morya lyrics in tamil
en kadhale en kadhale karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil happy birthday song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download
kadhale kadhale 96 lyrics
tamil christian songs with lyrics and guitar chords