Added Date: Feb 11, 2022
ஆண்: {காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ .} (2)
ஆண்: கூழு சோள கூழு வெங்காயம் கூட சேரு தை மாசம் நெல்லு சோரு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கி போச்சு எங்க சாமி
ஆண்: காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு..ஹோ ..
ஆண்: அந்தி நேரம் வந்தா தலயெல்லாம் எண்ணி பாரு ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு
ஆண்: ஆறு எங்கே ஆறு போடா வெட்க கேடு மழை வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும்
ஆண்: கண்ணு பெத்த கண்ணு என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு கஞ்சி ஊதும் எங்க மண்ணு

பெண்: காக்கா இளைப்பாற கருவேல மரம் இருக்கு என் மக்கா இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கு கொக்கு பசி ஆற கொக்குளத்து மீன் இருக்கு என் மக்கா பசி ஆற மக்கி போன இருக்கா
ஆண்: மாடு தத்தை மாடு இது ஓடும் ரொம்ப தூரம் வாழ்க்கை தத்தை வாழ்க்கை இது போகும் ரொம்ப காலம்
ஆண்: காட்டு கள்ளி குள்ளே உல்லாடும் வால போல உள்ளாற கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும்
ஆண்: பட்ட மரத்து மேலே எட்டி பார்கும் ஒனான் போல வாழ வந்தோம் பூமி மேலே

Male: {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu..hoo} (2)
Male: Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami
Male: Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu.hooo
Male: Andhi neram vandha Thalaiyellaam yenni paaru Aadu maata serthu Enga veettil ezhu peru
Male: Aaru engae aaru Ada podaa vetkka kedu Mazhai vandha thanni odum Maru naalae vandi odum
Male: Kannu peththa kannu En kannu kuttiyum onnu onnu Kanji oothum enga mannu
Male: Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu.hooo
Female: Kakaa elapaara Karuvela maram irukkku En makka elapaara Mamarathu nizhal irukka Kokku pasi aara Kokkulathu meen irukku En makka pasi aara Makki pona nel irukka
Male: Maadu thathai maadu Idhu odum romba thooram Vaazhkai thathai vaazhkai Idhu pogum romba kaalam
Male: Kaattu kallikulla Ullaadum vaalapola Ullaara kanneer pongum Sollama ullam pongum
Male: Patta marathu mela Etti paarkum onaan pola Vaazha vandhom bhoomi mela
Male: {Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu.hooo} (2)
Male: Koozhu cholakoozhu Vengaayam kooda seru Thai maasam nellu soru..ahaa.. Bhoomi enga bhoomi Vaanam paathu vaazhum bhoomi Thoongi poachu enga saami
Male: Kaadu potta kaadu Sengaathu veesum kaadu Veedu keethu veedu Yeliyodu yenga paadu.hooo
tamil song lyrics
song lyrics in tamil with images
tholgal
lyrics of kannana kanne
online tamil karaoke songs with lyrics
kangal neeye karaoke download
malto kithapuleh
kadhal sadugudu song lyrics
alaipayuthey songs lyrics
tamil bhajans lyrics
devathayai kanden song lyrics
nee kidaithai lyrics
kutty pattas full movie in tamil
asuran song lyrics
oru naalaikkul song lyrics
karaoke for female singers tamil
megam karukuthu lyrics
soorarai pottru lyrics in tamil
malargale malargale song
kannathil muthamittal song lyrics free download