Kaiyile Panam Irundhal Song Lyrics

Karuppu Panam cover
Movie: Karuppu Panam (1964)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி

பெண்: பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி

பெண்: போராடச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி

பெண்: மார்த்தட்டிப் பேசிவிட்டால் மன்னாதி மன்னனடி மன்னிப்புக் கேட்டு வந்தால் மக்களுக்கே தொண்டனடி

பெண்: அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி அல்லாமல் கொள்கைகளைச் சொல்பவனே துரோகியடி

பெண்: முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி

பெண்: பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி

Female: Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi

Female: Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi

Female: Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi

Female: Poraada selbavanae Veeraadhi veeranadi Pogaamal iruppavanae Saagaatha thalaivanadi

Female: Maarthatti pesivittaal Mannadhi mannanadi Manippu kettu vandhaal Makkalukkae thondanadi

Female: Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi

Female: Adainthaal padhavigalai Adaibavanae thiyagiyadi Allaamal kolgaigalai Solbavanae dhrogiyadi

Female: Mudinthathai surukkuvadhae Mukkaali kootamadi Muttaalgal piditha muyal Moondru kaal paravaiyadi

Female: Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi

Female: Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum Aasami sooranadi

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • tamil tamil song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • google google tamil song lyrics

  • best lyrics in tamil

  • google google song lyrics tamil

  • cuckoo lyrics dhee

  • master tamil padal

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil song lyrics video

  • oh azhage maara song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • morrakka mattrakka song lyrics

  • aalankuyil koovum lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamilpaa master

  • happy birthday song in tamil lyrics download

  • bujji song tamil

  • thoorigai song lyrics

  • kattu payale full movie

Recommended Music Directors