Added Date: Feb 11, 2022
பெண்: அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி..ஓ... அம்மம்மா
பெண்: இதுதான் சுகமோ.. இன்னும் பெறுமோ... இளமை தருமோ... மயக்கம் வருமோ..ஹா...(டயலாக்)
பெண்: அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி..ஓ... அம்மம்மா...ஆஅ...ஆ...ஆஅ..
பெண்: பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே
பெண்: பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
பெண்: அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி..ஓ... அம்மம்மா...ஆஅ..
பெண்: அவனோ இளைஞன்.. இவளோ சிறுமி... ஒரு நாள் கனவில்.. உலகே மறந்தார்...ஆ..(டயலாக்)
பெண்: முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே நூலாக இளைக்க வைத்தானே பாலாக வெளுக்க வைத்தானே...ஹோ..

பெண்: அய்யய்யோ பாவமே... அணையாத மோகமே... அனுபவம் கொஞ்சமே... அலையுதே நெஞ்சமே....(டயலாக்)
பெண்: தன்னாலே பேச வைத்தானே தண்ணீரைக் குடிக்க வைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லோரும் சிரிக்க வைத்தானே..ஹோ..

Female: Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi.. oh.. Ammammaa
Female: Idhudhaan sugamo.. Innum perumo.. Ilamai tharumo.. Mayakkam varumo.. haaa.. (Dialogue)
Female: Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi.. oh.. Ammammaa.aaa..aaa..aaa.
Female: Pinjaaga naan irundhenae Pennaaga valarthu vittaanae Anjaamal anaithu vaithaanae Achchaaram koduthu vittaanae
Female: Pinjaaga naan irundhenae Pennaaga valarthu vittaanae Anjaamal anaithu vaithaanae Achchaaram koduthu vittaanae hoo
Female: Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi.. oh.. Ammammaa
Female: Avano ilainjan.. Ivalo sirumi.. Oru naal kanavil.. Ulagae marandhaar... aaaa.. (Dialogue)
Female: Muthaaram sariya vaithaanae Mul melae thoonga vaithaanae Noolaaga ilaikka vaithaanae Paalaaga velukka vaithaanae.. hoo..
Female: Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi.. oh.. Ammammaa
Female: Aiyaiyo paavamae.. Anaiyaadha mogamae.. Anubavam konjamae.. Alaiyudhae nenjamae.. (Dialogue)
Female: Thannaalae pesa vaithaanae Thanneerai kothikka vaithaanae Thalladi nadakka vaithaanae Ellorum sirikka vaithaanae.. hoo...
Female: Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi.. oh.. Ammammaa
soorarai pottru kaattu payale lyrics
kutty pasanga song
aarariraro song lyrics
kanave kanave lyrics
lyrics whatsapp status tamil
en kadhale lyrics
chinna chinna aasai karaoke mp3 download
nice lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics in english pdf
master movie songs lyrics in tamil
old tamil christian songs lyrics
tamil song lyrics in english translation
sarpatta movie song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
find tamil song by partial lyrics
oh azhage maara song lyrics
master songs tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil