Added Date: Feb 11, 2022
பெண்: ஆடவரெல்லாம் ஆட வரலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம்.ம்ம்... காண வரலாம் பாவையர் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம்
பெண்: ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம்
பெண்: தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் பாயும் அழகு பாயும் வரைக்கும் சேர வரலாம் தினம் வரலாம்
பெண்: தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் பாயும் அழகு பாயும் வரைக்கும் சேர வரலாம் தினம் வரலாம் சேர வரலாம் தினம் வரலாம்
பெண்: பாவையர் எல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம் ஆடவர் எல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம்
பெண்: பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம் ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லி பூவின் மணம் பெறலாம் அல்லி பூவின் மணம் பெறலாம்

Female: Aadavar ellaam aada varalaam Aadavar ellaam aada varalaam Kaadhal ulagam..mm kaana varalaam Paavaiyar ellaam paada varalaam Paadum pozhuthae paadam peralaam
Female: Aadavar ellaam aada varalaam Kaadhal ulagam kaana varalaam
Female: Thaeyum nilavu thaeyum varaikkum Thendral adithu oiyum varaikkum Paayum azhagu paayum varaikkum Sera varalaam dhinam varalaam
Female: Thaeyum nilavu thaeyum varaikkum Thendral adithu oiyum varaikkum Paayum azhagu paayum varaikkum Sera varalaam dhinam varalaam Sera varalaam dhinam varalaam
Female: Paavaiyar ellaam paada varalaam Paadum pozhuthae paadam peralaam Aadavar ellaam aada varalaam Kaadhal ulagam kaana varalaam
Female: Pesum vizhigal pesa varalaam Pinju mugathai konja varalaam Aasai nadhiyil neendha varalaam Alli poovil manam peralaam
Female: Pesum vizhigal pesa varalaam Pinju mugathai konja varalaam Aasai nadhiyil neendha varalaam Alli poovil manam peralaam Alli poovil manam peralaam
Female: Paavaiyar ellaam paada varalaam Paadum pozhuthae paadam peralaam Aadavar ellaam aada varalaam Kaadhal ulagam kaana varalaam
yaar azhaippadhu song download
vijay and padalgal
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai song lyrics tamil
bhaja govindam lyrics in tamil
kannalaga song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
yesu tamil
chinna chinna aasai karaoke download
ovvoru pookalume song
minnale karaoke
mulumathy lyrics
thangachi song lyrics
john jebaraj songs lyrics
na muthukumar lyrics
sri guru paduka stotram lyrics in tamil
comali song lyrics in tamil
tamil love song lyrics in english
en iniya thanimaye
putham pudhu kaalai gv prakash lyrics