Added Date: Feb 11, 2022
பெண்: முறுக்கு மீச மாமா நீ தான் முரட்டு காளை போல முறுக்கு மீச மாமா நீ தான் முரட்டு காளை போல
பெண்: பஞ்சு பாயும் நீ தான் கீழ சாயுரியே சாஞ்சு போன கோயில் தேரா ஆடுரீயே
பெண்: ஆசையான உன்முகமே அழகில்லாம போய்யிருச்சே பாசமான உன் குரலே பாவம் போல ஆயிருச்சே
ஆண்: முறுக்கு மீச மாமன் முறுக்கு மீச மாமன் நானும் நொறுங்கி போனேன் வாளை வீசினாலும் வாங்கும் அம்பளைய கோழை ஆக்கினாங்க கேளு என் கதைய
ஆண்: ஏகப்பட்ட ஆசையில நான் இருந்த வேளையில மோசம் செஞ்ச ஆளுகளால் முடங்கினேனே மூலையில முறுக்கு மீச மாமன் ..
ஆண்: எவனால எது கிடைக்கும் அத எண்ணி விளக்கு புடிக்கும் இந்த ஊர நெனச்சா வருதே வாந்தி தான்
ஆண்: மரியாத தெரிஞ்சிருக்கும் மனசோடு வலிய மறைக்கும் என்ன நெருங்கி பாரு நானும் காந்தி தான்
குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி நீ போயிடாத ராசா நடைய மாத்தாம அடிச்சி நீ ஆட வேணும் மாசா. தலைவா ..
ஆண்: ராஜ ராஜ சோழன் ராஜ ராஜ சோழன் நானே பாரு என்ன போல இங்கு வேறு யாரு
ஆண்: தன்ன நம்பும் ஆளு தாழ்ந்ததில்ல கேளு மணலை கயிறா திரிக்க தெரிஞ்சா பொழுதும் திருநாளு
குழு: கொடிய நாட்டாம ஒதுங்கி நீ போயிடாத ராசா நடைய மாத்தாம அடிச்சி நீ ஆட வேணும் மாசா.
பெண்: முறுக்கு மீச மாமோய் . முறுக்கு மீச மாமா நீ தான் முரட்டு காளை போல
ஆண்: பணம் காச அபகரிச்சு அதில் பொன்ன பொருள குவிச்சு எந்த நாளும் வாழ நான் தான் ஏங்கல
ஆண்: மனசால தினம் சிரிச்சி திசை எட்டும் சிறகு விரிச்சி எல்ல கோட்ட கடந்தா அவன் தான் ஆம்பள

ஆண்: கோட்ட தாண்டிடாம கோட்ட தாண்டிடாம ஏது கோட்டை நோக்கத்தோட போனா நாளும் வேட்டை
ஆண்: சுத்தி சுத்தி ஆடு மெட்டு கட்டி பாடு தவிலும் செவிலும் கிழிய கிழிய பொழுத பொலி போடு

பெண்: முறுக்கு மீச மாமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Female: Murukku meesa mama Neethan morattu kaalai pola Murukku meesa mama Neethan morattu kaalai pola
Female: Paanju paayum nee thaan Keezha saayuriyae Saanju pona koyil Thaeraa aaduriyae
Female: Aasaiyanaa unmugamae Azhagillama poyiruchae Paasamana unkuralae Paavam pola aayiruchae
Male: Murukku meesa maamen. Murukku meesa maamen Naanum norungithanae ponen Vaala veesinaalum Vaangum aambalaiyae Kozhaiyaakkinaanga Kelu enkadhaiyaa..
Male: Yegapatta aasaiyila Naanirundha velaiyila Mosam senja aalugalaal Modanginenae moolaiyila Murukku meesa maamen.
Chorus: Tha tha thaantharigida Thanna thinakinna Thanna thinakinna Oooh..oooh..
Male: Evanala edhu kedaikkum Adha enni velakku pudikkum Indha oora nenacha varudhae Vaanthi thaan.
Male: Mariyatha therinjirukkum Manasodu valiya maraikkum Enna nerungi paaru Naanum gandhithaan..
Chorus: Kodiya. naa..ttaama Odhungi nee poyidatha raasaa Nadaiya maaththamaa Adichi nee aada venum Maasaa.thalaivaa..
Male: Rasa rasa chozhan.. Rasa rasa chozhan.. Naanae paaru Enna pola inga vera yaaru
Male: Thanna nambum aalu Thazhnthathilla kelu Manala kayira thirikka therinja Pozhuthum thirunaalu
Chorus: Kodiya. naa..ttaama Odhungi nee poyidatha raasaa Nadaiya maaththamaa Adichi nee aada venum Maasaa.
Female: Murukku meesa maamoi..
Female: Murukku meesa mama Neethan morattu kaalai pola.
Chorus: ..........
Male: Ye ye ye ye Ah ah ah ah
Male: Panam kaasa abagarichu Athil ponna porula kuvichu Endha naalum vaazha Naanthan yengala
Male: Manasaala nedham sirichu Dhesa ettum siragu virichi Ella kotta kadanthaa Avanthan aambala
Chorus: Kodiya. naa..ttaama Odhungi nee poyidatha raasaa Nadaiya maaththamaa Adichi nee aada venum Maasaa.thalaivaa..
Male: Kotta thandidaama..aaa. Kotta thandidaama Yedhu kottai Nokkaththoda pona Naalum vettai
Male: Suththi suththi aadu Mettu katti paadu Thavizhum sevizhum Kizhiya kizhiya Pozhutha poli podu
Chorus: Kodiya. naa..ttaama Odhungi nee poyidatha raasaa Nadaiya maaththamaa Adichi nee aada venum Maasaa.
Female: Murukku meesa mama..
Chorus: Hoi hoi hoi hoi hoi
Female: Murukku meesa mama Neethan morattu kaalai pola Murukku meesa mama Neethan morattu kaalai pola
Female: Paanju paayum nee thaan Keezha saayuriyae Saanju pona koyil Thaeraa aaduriyae
Female: Aasaiyanaa unmugamae Azhagillama poyiruchae Paasamana unkuralae Paavam pola aayiruchae
Female: Murukku meesa mama.
porale ponnuthayi karaoke
azhage azhage saivam karaoke
old tamil christian songs lyrics
neeye oli lyrics sarpatta
lyrics of soorarai pottru
alagiya sirukki tamil full movie
3 movie song lyrics in tamil
album song lyrics in tamil
google google tamil song lyrics in english
maara theme lyrics in tamil
bujjisong lyrics
paatu paadava
tamil karaoke download
hare rama hare krishna lyrics in tamil
tamil thevaram songs lyrics
song with lyrics in tamil
teddy en iniya thanimaye
kattu payale full movie
tamil songs without lyrics
marriage song lyrics in tamil