Added Date: Feb 11, 2022
பெண்: சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா சலாம் சில்க்குகாரியே நான் சலாம் சில்க்குகாரியே

பெண்: குருடன் செவிடன் முரடன் மடையன் எல்லாம் நமது ஆளுங்க சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா சலாம் சில்க்குகாரியே நான் சலாம் சில்க்குகாரியே..ஏ.ஏ.ஏ.
பெண்: மாம்பழத்துக்காரன் பொண்டாட்டி ஒரு மரக்கா புள்ள பெத்தாளாம் அத தூக்கப் போன சீமாட்டி துள்ளி விழுந்து செத்தாளாம் பார்க்க போன சீமாட்டி பல்லொடைஞ்சு செத்தாளாம்
பெண்: சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா சலாம் சில்க்குகாரியே நான் சலாம் சில்க்குகாரியே..
பெண்: செத்தவளெல்லாம் எதுக்க நின்னு கும்மியடிச்சாளாம் அத பாத்து பாத்து செட்டியாரு பல்ல இளிச்சாராம்
பெண்: கோபம் கொண்ட மரக்கா புள்ள அப்பளம் ஆக்கிடுச்சாம் செட்டியார அப்பளம் ஆக்கிடுச்சாம்
பெண்: என் கண்ணிலே கலை வீச்சு என் உதட்டிலே முக்கனி பேச்சு என் கண்ணிலே கலை வீச்சு என் உதட்டிலே முக்கனி பேச்சு என் நெஞ்சிலே வீர மூச்சு என் கரத்திலே காலம் ஆச்சு என் நெஞ்சிலே வீர மூச்சு என் கரத்திலே காலம் ஆச்சு ஹோய்.
பெண்: சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா சலாம் சில்க்குகாரியே நான் சலாம் சில்க்குகாரியே..ஆ.. ஆஅ.. ஆ

Female: China japan rangoon burma Salam silkukariye Naan salam silkukariye

Female: Kurudan sevidan muradan madaiyan Ellam namadhu aalunga China japan rangoon burma Salam silkukariye Naan salam silkukariye ye ye ye
Female: Maambazhathukkaaran pondaatti Oru marakka pulla pethaalaam Adhu thookka pona seemaatti Thulli vizhundhu sethaalaam Paarkka pona seemaatti Palodanju sethaalaam
Female: China japan rangoon burma Salam silkukariye Naan salam silkukariye
Female: Sethavaellam edhukka Ninnu kummiyadichaalaam Adha paathu paathu chettiyaaru Pallu izhichaaraam
Female: Kobam konda marakkaa pulla Appalam aakkiduchaam Chettiyaara appalam aakkiduchaam
Female: En kannilae kalai veechu En udhattilae mukkani pechu En kannilae kalai veechu En udhattilae mukkani pechu En nenjilae veera moochu En karathilae kaalam aachu En nenjilae veera moochu En karathilae kaalam aachu hoi
Female: China japan rangoon burma Salam silkukariye Naan salam silkukariye.aa.aa.aa.
saivam azhagu karaoke with lyrics
cuckoo cuckoo tamil lyrics
sarpatta lyrics
lyrics download tamil
bahubali 2 tamil paadal
venmathi venmathiye nillu lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
amma song tamil lyrics
rakita rakita song lyrics
tamil worship songs lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
rummy koodamela koodavechi lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
bujji song tamil
tamil songs to english translation
tamil songs lyrics images in tamil
kaatu payale karaoke
vaathi raid lyrics