Added Date: Feb 11, 2022
ஆண்: { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2)
ஆண்: { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2)
ஆண்: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
ஆண்: மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா
ஆண்: செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா

Male: { Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada } (2)
Male: { Thaaiku nee maganillai Thambiku annanillai } (2) Oor pazhi yetrayadaa { Nanum un pazhi kondenadaa } (2)
Male: Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada
Male: Mannavar pani yerkum Kannanum pani seiya Unnadi panivanada karna Mannithu arulvaayadaa Karna mannithu arulvaayadaa
Male: Sensottru kadan theerka Seraatha idam sernthu Vanjathil veezhnthaayada karna Vanjagan kannanada Karna vanjagan kannanada
Male: Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada
new tamil songs lyrics
thullatha manamum thullum vijay padal
mangalyam song lyrics
sarpatta lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kanave kanave lyrics
dhee cuckoo
pagal iravai karaoke
hanuman chalisa tamil lyrics in english
mahishasura mardini lyrics in tamil
viswasam tamil paadal
kanthasastikavasam lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kadhali song lyrics
master tamilpaa
tamil karaoke songs with tamil lyrics
tamil lyrics video song
neeye oli lyrics sarpatta
uyire song lyrics
best tamil song lyrics for whatsapp status download