Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ... ஆஹாஹா ஆ..ஆ..ஆஅ
குழு: ஆஹாஹா ஆ..ஆ..ஆஅ
பெண்: மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
குழு: மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
பெண்: அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள் அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
குழு: அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள் அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
பெண்: துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
குழு: துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

பெண்: மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
குழு: மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
பெண்: கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார் மேகம் அல்லவா
குழு: கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார் மேகம் அல்லவா
பெண்: எதிர் காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா
குழு: கருணை செய்வான் அல்லவா

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...

Chorus: Aa. aa..aa..aa..aa.aa. aa..aa..aa..aa.aa.aa..aa..
Female: Aa. aa..aa..aa..aa.aa.aa.
Aahaaha aa. aa. aa.
Chorus: Aahaaha aa. aa. aa..
Female: Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae
Chorus: Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae
Female: Anji anji nadandhaal Annaalilae ival Andha nadai thalarndhaal Innaalilae
Chorus: Anji anji nadandhaal Annaalilae ival Andha nadai thalarndhaal Innaalilae
Female: Thulli vandha maan indru
Saei kondadhae
Thulli vandha maan ind
Saei kondadhae
Chorus: Thulli vandha maan ind
Saei kondadhae
Chorus: Manjal mugam niram maari Mangai udal uru maari Konjum kili pol pillai uruvaanadhae
Female: Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom
Chorus: Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom
Female: Karnan thandha pillai endraal Kaar megam allavaa
Chorus: Karnan thandha pillai endraal Kaar megam allavaa
Female: Edhir kaalathil indha dhesathil Avan karunai seivaan allavaa
Chorus: Karunai seivaan allavaa
Chorus: Malargal sootti manjal kootti Valaiyal pootti thilagam theetti Maadhindru vaazh endru Vaazhthu paaduvom
Female: Aa.aa.aaa..aaa..aaa...aaa..aa.. (Overlap)
tamil christmas songs lyrics
pongal songs in tamil lyrics
tamil old songs lyrics in english
bigil unakaga
pagal iravai kan vizhithidava song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
venmathi venmathiye nillu lyrics
mgr karaoke songs with lyrics
maraigirai
paadariyen padippariyen lyrics
soorarai pottru lyrics tamil
maara movie song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
dhee cuckoo song
tamil christian songs with lyrics and guitar chords
irava pagala karaoke
sarpatta parambarai songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
maara tamil lyrics
google goole song lyrics in tamil