Vazhuvathu Or Pozhuthum Song Lyrics

Karaikkal Ammaiyar cover
Movie: Karaikkal Ammaiyar (1973)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: வழுவாது ஓர் பொழுதும் மறவாது என்றும் உனை வணங்கிடும் அடியவர்க்கு பழுதேதும் வாராது காப்பதே சிவம் என்றும் பலகாலும் சொன்னவன் நீ...

பெண்: மழுவேந்தி உலகாளும் மகராஜனே இங்கு மற்றும் ஓர் சிவபக்தனின் தொழு நோயை நீக்கி அருள் புரிவாய் என்றெண்ணியே தொழுகின்றேன் கை கூப்பியே..

Female: Vazhuvaadhu or pozhuthum Maravaadhu endrum Unai vanangidum adiyavarkku Pazhudhaedhum vaaradhu Kaapadhae sivam endrum Palagaalum sonnanvan nee

Female: Mazhuvaendhi ulagaalum Maharaajanae ingu Mattrum orr sivabhakthanin Thozhu noiyai neekki Arul purivaai endrenniyae Thozhugiren kai koopiyae

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • aathangara marame karaoke

  • 80s tamil songs lyrics

  • enjoy enjaami meaning

  • tamil songs english translation

  • tamil melody lyrics

  • lyrics of kannana kanne

  • enge enathu kavithai karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • vathikuchi pathikadhuda

  • tamil female karaoke songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • usure soorarai pottru

  • ilayaraja song lyrics

  • master vaathi coming lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • natpu lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • tholgal