Added Date: Feb 11, 2022
பெண்: உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே..ஏ. சிவபெருமானே
பெண்: கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
பெண்: உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே..ஏ. சிவபெருமானே
பெண்: கற்பனையில் உன் வடிவம் காணவராது கற்பனையில் உன் வடிவம் காணவராது வெறும் கனவுகளில் உன் அருளும் கூட வராது அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது

பெண்: செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய் செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய் சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய் சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய் வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய் வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய் இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய் எம்மை மயங்க வைத்தாய் இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய் எம்மை மயங்க வைத்தாய்
பெண்: உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே..ஏ. சிவபெருமானே

Female: Ulagamengum nee irupaai siva perumaanae Ulagamengum nee irupaai siva perumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae.ae.. Sivaperumaanae
Female: Kalaigalailae kalanthirupaai sivaperumaanae Kalaigalailae kalanthirupaai sivaperumaanae Kaanum kaatchiyilum nirainthirupaai sivaperumaanae Kaanum kaatchiyilum nirainthirupaai sivaperumaanae
Female: Ulagamengum nee irupaai siva perumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae.ae.. Sivaperumaanae
Female: Karpanaiyil un vadivam kaana varaadhu Karpanaiyil un vadivam kaana varaadhu Verum kanavugalil un arulum kooda varaadhu Kanavugalil un arulum kooda varaadhu Arpudhangal seivadhilum bhakthi varaadhu Arpudhangal seivadhilum bhakthi varaadhu Undhan adiyavaraai iruppavarkkae thunbam varaadhu Undhan adiyavaraai iruppavarkkae thunbam varaadhu
Female: Ulagamengum nee irupaai siva perumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae.ae. Sivaperumaanae
Female: Sengarumbil engirunthu sarkkarai vaithaai Sengarumbil engirunthu sarkkarai vaithaai Suvai serthu varum maanganiyai endru padaithaai Suvai serthu varum maanganiyai endru padaithaai Vaeppillai kasappatharkku enna koduthaai Vaeppillai kasappatharkku enna koduthaai Indha vilaiyattai kaatti emmmai mayanga vaithaai Emmmai mayanga vaithaai Indha vilaiyattai kaatti emmmai mayanga vaithaai Emmmai mayanga vaithaai
Female: Ulagamengum nee irupaai siva perumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae Ulagamengum nee irupaai siva perumaanae Nalla ullamellaam malarnthirupaai sivaperumaanae.ae. Sivaperumaanae
putham pudhu kaalai lyrics in tamil
theera nadhi maara lyrics
tamil songs lyrics whatsapp status
ennavale adi ennavale karaoke
yellow vaya pookalaye
alagiya sirukki ringtone download
raja raja cholan lyrics in tamil
sister brother song lyrics in tamil
en kadhal solla lyrics
cuckoo cuckoo song lyrics dhee
aagasam soorarai pottru lyrics
master song lyrics in tamil
master tamil padal
sarpatta parambarai dialogue lyrics
tamil song lyrics video
en kadhale lyrics
kai veesum
kathai poma song lyrics
tamil songs karaoke with lyrics for male
thangamey song lyrics