Added Date: Feb 11, 2022
பெண்: பிறவாத வரம் வேண்டும் இனி பிறவாத வரம் வேண்டும் என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால் உன்னை மறவாத மனம் வேண்டும்
பெண்: பிறவாத வரம் வேண்டும் என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால் உன்னை மறவாத மனம் வேண்டும்
பெண்: பிறவாத வரம் வேண்டும்
பெண்: இறவாத இன்பம் அன்பும் உறவாத தூய பண்பும்
பெண்: நிறைவான உண்மை நெஞ்சும் இறைவா நீ தந்தாலும்

பெண்: பனி படர்ந்த திரு கைலங்கிரியில் அணி திரண்ட மலர் முனிவர் உன் குலமும் இனிய கந்தர்வர் இசை பெரும் புலவர் அனைவரும் தொழுது உன் இரு பாதம் பணிய
பெண்: வானவர் தானவர் நாடு குலுங்க பாவை மனோஹரி மாதர் குலுங்க நாரணன் நான்முகன் மேனி குலுங்க நா மகள் பூ மகள் வாழ்வு குலுங்க
பெண்: செக்கிளை சுத்தமா நட்புகள் எழுவகை அற்புத பண்புகள் ஒப்பிய இசையென மத்தளம் செதர் கொக்கரி முழுமொழி தத்திமி தத்ஜுனு தகிட தகவென சதங்கை அணியிது பதங்கள் நிதமும் வணங்கி வழி பட

Female: Piravaadha varam vendum Ini piravaadha varam vendum En pizhaiyaalae naan meendum Piranthu vittaal Unnai maravaadha varam vendum
Female: Piravaadha varam vendum En pizhaiyaalae naan meendum Piranthu vittaal Unnai maravaadha varam vendum
Female: Piravaadha varam vendum
Female: Iravaadha inba anbum Uravaadha thooya panbum
Female: Niraivaana unmai nenjum Iraivaa nee thandhaalum
Female: Piravaadha varam vendum En pizhaiyaalae naan meendum Piranthu vittaal Unnai maravaadha varam vendum
Female: Pani padarntha thiru kailangiriyil Ani thiranda malar munivar un kulamum Iniya gandharavar isai perum pulavar Anaivarum thozhuthu un iru padham paniya
Female: Vaanavar thaanavar naadu kulunga Paavai manohari maadhar kulunga Naaranan naanmugan maeni kulunga Naa magal poo magal vaazhvu kulunga
Female: Sekkilai suthama natpugal ezhuvagai Arpudha panbugal oppiya isaiyena Mathalam sethari kokkari muzhamozhi Thaththimi thathjunu thakida thagavena Muzhanga nadamidum Sathangai aniyidhu padhangal nidhamum Vanangi vazhi pada
Female: Piravaadha varam vendum En pizhaiyaalae naan meendum Piranthu vittaal Unnai maravaadha varam vendum
Female: Piravaadha varam vendum
maara theme lyrics in tamil
tamil christian songs lyrics in english
alagiya sirukki tamil full movie
alli pookalaye song download
kannalaga song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
asuran song lyrics in tamil download
um azhagana kangal hephzibah renjith mp3 download
theera nadhi maara lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
asuran song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
usure soorarai pottru
tamil songs without lyrics only music free download
soorarai pottru movie lyrics
tamilpaa master
lyrics of kannana kanne
tamil karaoke male songs with lyrics
ilaya nila karaoke download
tamil christian christmas songs lyrics