Added Date: Feb 11, 2022
பெண்: பாடுவோமே சிவமென்று பாடுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே அருளே புகழ் என்று பேசுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே
பெண்: உமையவள் பராசக்தி உலகாளுவாள் ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. உமையவள் பராசக்தி உலகாளுவாள் அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான் உமையவள் பராசக்தி உலகாளுவாள் அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான் அடியார்கள் என்றென்றும் தமையாளுவார் அடியார்கள் என்றென்றும் தமையாளுவார் அந்த அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான் அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
பெண்: அன்பே சிவமென்று பாடுவோமே அவன் அருளே புகழ் என்று பேசுவோமே அன்பே சிவமென்று பாடுவோமே
பெண்: தாலிக்கு தனி வேலி அவன் தந்தது ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. தாலிக்கு தனி வேலி அவன் தந்தது இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது தாலிக்கு தனி வேலி அவன் தந்தது இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது இந்த நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது

பெண்: காட்சிக்கு எளிதாக வருகின்றவன் ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. காட்சிக்கு எளிதாக வருகின்றவன் நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன் காட்சிக்கு எளிதாக வருகின்றவன் நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன் சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன் சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன் தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன் தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன் வேதநாயகா..சங்கீத நாயகா..

Female: Paaduvomae Sivam endru paaduvomae Anbae sivam endru paaduvomae Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae Arulae pugazh endru pesuvomae Anbae sivam endru paaduvomae
Female: Umaiyaval paraashakthi ulagaaluvaal Aaa..aa..aa..aa..aa..aa..aa..aa.. Umaiyaval paraashakthi ulagaaluvaal Andha umaiyaalai ennaalum avanaaluvaan Umaiyaval paraashakthi ulagaaluvaal Andha umaiyaalai ennaalum avanaaluvaan Adiyaargal endrendrum thamaiyaaluvaar Adiyaargal endrendrum thamaiyaaluvaar Andha adiyaarkkum adiyaaraai avan vaazhuvaan Adiyaarkkum adiyaaraai avan vaazhuvaan
Female: Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae Anbae sivam endru paaduvomae
Female: Thaalikku thani vaeli avan thanthathu Aaa..aa..aa..aa..aa..aa..aa..aa.. Thaalikku thani vaeli avan thanthathu Inba thamizhukku mudhal vaarthai avan thanthathu Thaalikku thani vaeli avan thanthathu Inba thamizhukku mudhal vaarthai avan thanthathu Naalukkul nadamaadum pen enbathu Naalukkul nadamaadum pen enbathu Indha naattukku nalam ellam avan thanthathu Naattukku nalam ellam avan thanthathu
Female: Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae Anbae sivam endru paaduvomae
Female: Kaatchuikku elithaaga varugindravan Aaa..aa..aa..aa..aa..aa..aa..aa.. Kaatchuikku elithaaga varugindravan Nalla karuthukkum inithaaga malargindravan Kaatchuikku elithaaga varugindravan Nalla karuthukkum inithaaga malargindravan Saatchikku manam ondru tharugindravan Saatchikku manam ondru tharugindravan Thamizh aatchikkum mudhaalaga amaikindravan Thamizh aatchikkum mudhaalaga amaikindravan Vaedha naayaga sangeetha naayaga
Female: Anbae sivam endru paaduvomae Avan arulae pugazh endru pesuvomae Anbae sivam endru paaduvomae
kadhal mattum purivathillai song lyrics
3 song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics
kalvare song lyrics in tamil
malargale malargale song
malto kithapuleh
vennilavai poovai vaipene song lyrics
aalankuyil koovum lyrics
tamil music without lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil movie karaoke songs with lyrics
ovvoru pookalume song
enna maranthen
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
en iniya pon nilave lyrics
sarpatta movie song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil