Added Date: Feb 11, 2022
ஆண்: கந்தசாமி .... கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஆண்: ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
ஆண்: எப்போது வருவான் எப்போது தருவான் யாருக்கும் எப்பவும் தெரியாது எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான் யாராளும் கணிக்க முடியாது
ஆண்: கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ
ஆண்: பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
குழு: ...........
ஆண்: ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான்
குழு: ...........
ஆண்: கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
குழு: ...........
ஆண்: பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே பறந்து வருகிற மேகம் இவன்தான் கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான்
ஆண்: கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி
ஆண்: கந்தசாமி...ஹேய் பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான் கந்தசாமி
குழு: ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி
ஆண்: ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன் இடைவெளி குறைக்க வந்தசாமி

ஆண்: கந்த கந்த கந்த கந்த கந்தசாமி க ந் த சா மி

Male: Kandhasaamy...eeee.... Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo
Male: Hei kandha kandha kandha kandha Kandhasaamy Hei kandha kandha kandha kandha Kandhasaamy
Male: Hei sollaama solluvaan Allaama alluvaan Ellaarukkum kodukka vandhasaamy Ovvoru oorukkulla ovvoru perirukku Indha ooril ivan peru kandhasaamy
Male: Eppodhu varuvaan eppodhu tharuvaan Yaarukkum eppavum theriyaadhu Eppodhu eduppaan eppodhu mudippaan Yaaraalum kanikka mudiyaadhu
Male: Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko. Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko..
Male: Pattiniyaa vaadugira
Paavamaana jeevanukku
Ettuthikkum thedichendru udhaviduvaan
Chorus: .......
Male: Oorai yechu sambaadhichaa
Yaaraiyumae paaththupputtaa etti etti
Moonjimela odhaviduvaan
Chorus: ...........
Male: Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko. Kandha kandha kandha kandha Kandhasaamy
Chorus: ...........
Male: Paalaivanaththa oru solaiyaakkidavae Parandhu varugira megam ivanthaan Kodi sooriyangal koodi uruveduththa Velicham therikira minnal ivanthaan
Male: Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female: Kandhasaamy...
Male: Heii kandha kandha kandha kandha
Kandhasaamy
Female: Kandhasaamy....
Male: Kandhasaamy...eeee.
Hei panjaaga parappaan
Anjaama edhirppaan
Ambaaga kizhippaan kandhasaamy
Chorus: Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male: Yetram erakkam..ezhai panakkaaran
Idaivelikkuraikka vandhasaamy
Chorus: Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male: Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female: Kandhasaamy....
Male: Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female: Kandhasaamy....
Chorus: Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male: Kandha kandha kandha kandha kandhasaamy
Ka n dha saa my.....
um azhagana kangal hephzibah renjith mp3 download
kutty story in tamil lyrics
96 song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
tamil songs with english words
soorarai pottru movie song lyrics in tamil
tamil worship songs lyrics
7m arivu song lyrics
romantic love song lyrics in tamil
master vijay ringtone lyrics
dosai amma dosai lyrics
nagoor hanifa songs lyrics free download
lyrics video in tamil
aathangara marame karaoke
tamil songs without lyrics only music free download
vijay songs lyrics
master the blaster lyrics in tamil
dingiri dingale karaoke
mappillai songs lyrics
pongal songs in tamil lyrics