Added Date: Feb 11, 2022
பெண்: அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற
பெண்: அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது
பெண்: கண்ணில் தெரியுது அன்பின் எல்லை காணும் கனவுக்கு எல்லை இல்லை மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை மங்கலம் பொங்கிட என்ன குறை கண்மணியே...ஏஏ.... சிறு பொன் விளைக்கே முழு நிலவாய். புது மலராய். முழு நிலவாய் புது மலராய் உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்
பெண்: அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

பெண்: அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம் அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம் இந்தப் பொழுது எனக்கினிமை இருந்து மகிழ்வது உன் கடமை வாழும் வரை....வாழ்ந்திருப்பேன் வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன் வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன் நெஞ்ச நிறைவோடு வாழ்த்துகிறேன்
பெண்: அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற
பெண்: அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.. ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..

Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra
Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu
Female: Kannil theriyudhu anbin ellai Kaanum kanavukku ellai illai Mannil nilaikkindra kaalam varai Mangalam pongida enna kurai Kanmaniyae siru pon vilakkae Muzhu nilavaai. pudhu malaraai. Muzhu nilavaai pudhu malaraai Unnil irundhu ivvaiyathil vaazhven
Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra
Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu
Female: Andhiyin sandhippu nitham nitham Anbu vazhangidum mutham mutham Indha pozhudhu enakkinimai Irundhu magizhvadhu un kadamai Vaazhum varai vaazhndhiruppen Vaazhbavarai vaazhthi selven Vaazhbavarai vaazhthi selven Nenja niraivoru vaazhthugiren
Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra
Female: Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Mm.mmm.mmm.mm.mmm.mmm. Mm.mmm.mmm.mm.mmm.mmm.
96 song lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil happy birthday song lyrics
cuckoo cuckoo dhee lyrics
um azhagana kangal karaoke mp3 download
veeram song lyrics
john jebaraj songs lyrics
amman songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
soorarai pottru songs singers
nice lyrics in tamil
nanbiye song lyrics
believer lyrics in tamil
inna mylu song lyrics
gaana songs tamil lyrics
megam karukuthu lyrics
ellu vaya pookalaye lyrics download
tamil songs with english words
kadhale kadhale 96 lyrics
soorarai pottru theme song lyrics