Added Date: Feb 11, 2022
ஆண்: யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் உன் காதில் விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
ஆண்: யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
ஆண்: நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா
ஆண்: கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும் கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும்
ஆண்: நீ போன பாதை நான் தேடும் வேளை என் கண்ணே... என் நெஞ்சின் சோக ராகம்

ஆண்: இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்

ஆண்: பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம்தான் வாழ்வின் துன்பம் பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம்தான் வாழ்வின் துன்பம்
ஆண்: தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

Male: Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Un kaadhil vizhaadho En kannae En nenjin soga raagam
Male: Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum
Male: Nee thandha paasam En kaadhal nesam Ellaamum indru maayangalaa

Male: Gangai neer kooda theeyaagum Engae en sogam maarum Gangai neer kooda theeyaagum Engae en sogam maarum Nee pona paadhai Naan thaedum velai En kannae en nenjin soga raagam
Male: Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum
Male: Inbangal endru Naam thaedi chendru Thunbangal ennum Oor sergirom

Male: Paasam naam potta neer kolam Bandham thaan vaazhvin thunbam Paasam naam potta neer kolam Bandham thaan vaazhvin thunbam Thaai ennum dheivam Saei vaazha thaanae En kannae en nenjin soga raagam
Male: Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Un kaadhil vizhaadho En kannae En nenjin soga raagam
Male: Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum
happy birthday song in tamil lyrics download
sarpatta lyrics
irava pagala karaoke
chill bro lyrics tamil
sarpatta parambarai songs list
tamil karaoke download
kadhali song lyrics
amma song tamil lyrics
karaoke songs with lyrics in tamil
vijay songs lyrics
tamil love feeling songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
chellamma song lyrics download
tamil2lyrics
kadhal theeve
oke oka lokam nuvve song meaning in tamil
tamil christian songs karaoke with lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kaatu payale karaoke