Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண்: எங்கெங்குமே ஓ. ஓ. போகின்றதே ஓ. ஓ.
ஆண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண்: பொன் மானை பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ விண்மீனை கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ
ஆண்: என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள் உன் கால்களில் பொன் மணி பாடும் ராகங்கள்
ஆண்: நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீயல்லவோ எந்தன் காதல் வரம் நீ மங்கையா ஆசையின் கங்கையா

ஆண்: எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம் என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் நாதம்
ஆண்: ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள் ஓர் பாவையில் வந்ததே அந்த எண்ணங்கள்
ஆண்: உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன் உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன் என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்

Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam Engengumae oo. oo. Pogindradhae oo. oo.
Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam
Male: Pon maanai pen endru Poi solla vandhaayo Vin meenai kan endru Mai theetti kondaayo
Male: En kanmani veedhiyil Pogum nerangal Un kaalgalil pon mani Paadum raagangal
Male: Nee pesinaal ketkum Naadhaswaram Neeyallavo endhan Kaadhal varam Nee mangaiyaa aasaiyin gangaiyaa
Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam
Male: Engengu paarthaalum Angangu un kolam Ennenna kettaalum Ellaamum un naadham
Male: Oraayiram jenmamaai Vaazhndha sondhangal Or paarvaiyl vandhadhae Andha ennangal
Male: Un paarvaiyil thaanae Naan paarkkiren Un vaazhkkaiyil thaanae Naan vaazhgiren En kannilum nenjilum un mugam
Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Engengumae oo. oo. Pogindradhae oo. oo.
Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam
yaar azhaippadhu song download masstamilan
kutty story in tamil lyrics
master movie songs lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
asku maaro lyrics
lyrics of new songs tamil
ben 10 tamil song lyrics
maruvarthai song lyrics
tamil to english song translation
tamil duet karaoke songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status download
ennathuyire ennathuyire song lyrics
maraigirai
mangalyam song lyrics
tamil female karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
songs with lyrics tamil
natpu lyrics