Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ..ஆ..ஆ... ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ.. ஆ..ஆ..ஆ....ஆ...
ஆண்: இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்
ஆண்: உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ..
ஆண்: பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே

ஆண்: உள்ளங்கள் பேசும் மொழி படிப்போமே கண்களில் நாமும் இனி சிரிப்போமே அழகு வானவில்லில் இருவர் பெயரை சேர்த்து எழுதி அதை ரசிப்போமே
ஆண்: நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே

குழு: .............
ஆண்: முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே
ஆண்: நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே

குழு: ..............

Chorus: Aa.aa.aa...aa.. Aah..aa..aah..aa..aah..aa.. Aa..aa..aa..aa...
Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Male: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo
Male: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae

Male: Ullangal pesum mozhi padippomae Kangalil naamum ini sirippome Azhagu vaanavillil iruvar peyarai Saerththu ezhuthi adhai rasippomae
Male: Nam ullam rendum pattamaagavae maaralaam Adhai kadhal noolil katti vaanilae parakkalaam Naam thoongum neram kadhal ninaivu Kichu kichu moottum pothum Vetkkam vanthu konjam sirippomae
Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Chorus: .........
Male: Muththaththai kavithai ena rasippomae Kannaththil ezhuthivida thudiththomae Kadalil karai manalil saernthae nadanthu Paadha suvadugalai inaippomae
Male: Nam muththa saththam thaalamagavaey maaralaam Nam moochchil kadhal raagam ketkavae rasikkalaam Varum kaalam ellam kadhal endraal Nammai pattri ulagam solla Anbe anbe naamum inaippomae
Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Male: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo
Male: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae
Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Chorus: ........
lyrics whatsapp status tamil
ithuvum kadanthu pogum song lyrics
sarpatta movie song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kadhal song lyrics
teddy en iniya thanimaye
maraigirai
oru porvaikul iru thukkam lyrics
new tamil karaoke songs with lyrics
nenjodu kalanthidu song lyrics
sister brother song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
romantic love songs tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil whatsapp status lyrics download
en kadhale lyrics
tamilpaa master
unna nenachu lyrics
tamil love feeling songs lyrics download
indru netru naalai song lyrics