Added Date: Feb 11, 2022
ஆண்: மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி மலரா பொறந்தா தோட்டத்து ராணி
பெண்: ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா அல்லும் பகலும் சோதனைதான்டி

ஆண்
குழு: டாடாடி..ராராரீ.. டாடாடி..ராராரீ.. டாடாடி..ராராரீ.. டாடாடி..ராராரீ..
ஆண்: ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு அடித்து தின்னும் புலிகளும் உண்டு
பெண்: யஹு..யஹு..யஹு..யஹு... யஹு..யஹு..யஹு..யஹு...

ஆண்: யஹு..யஹு..யஹு..யஹு... யஹு..யஹு..யஹு..யஹு...
பெண்: பெண்களுக்குள்ளே கிளிகளும் உண்டு பெண் என பிறந்த பேய்களும் உண்டு உண்டு

பெண்: மக்களை ஒருவன் மதிப்பது கடமை.. மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை... துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்..ம்ம்ம் துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்...தூங்கும்...

பெண்
குழு: லல லல்லல.. லல லல்லல லல லல்லல... லல லல்லல...லல லல்லல..லல லல்லல

ஆண்: தூங்கி விழுந்தவன் நாட்டுக்கு பாரம் சும்மா இருப்பவர் வீட்டுக்கு பாரம்

ஆண்: வரவறியாமல் செலவிடும் மனிதன் தாய்க்கும் பாரம் தனக்கும் பாரம் பாரம் மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி மலரா பொறந்தா தோட்டத்து ராணி

Male: Maanaa porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani
Female: Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi

Male
Chorus: Daadaadi. raaraaree.
Daadaadee. raaraaree.
Daadaadi. raaraaree.
Daadaadee. raaraaree.
Male: Aangalukkullae maangalum undu Adithu thinnum puligalum undu
Female: Yahu.yahu.yahu.yahu. Yahu.yahu.yahu.yahu.

Male: Yahu.yahu.yahu.yahu. Yahu.yahu.yahu.yahu.
Female: Pengalukkullae kiligalum undu Pen ena pirandha peigalum undu undu
Male: Maanaa porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani
Female: Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi
Female: Makkalai oruvan madhippadhu kadamai. Makkal oruvanai madhippadhu perumai. Thunai irundhaal thaan valimaiyum ongum.mmm Thunai illaavidil thiramaiyum Thoongum. thoongum.
Male: Maanaa porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani
Female: Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi
Male
Chorus: Daadaadi. raaraaree.
Daadaadee. raaraaree.
Daadaadi. raaraaree.
Daadaadee. raaraaree.
Female
Chorus: Lala lallala. lala lallala.
Lala lallala.
Lala lallala. lala lallala. lala lallala.
Female: Yahu.yahu.yahu.yahu. Yahu.yahu.yahu.yahu.
Male: Aangalukkullae maangalum undu Adithu thinnum puligalum undu
Male: Thoonghi vizhundhavan Naattukku baaram Summaa iruppavar veettukku baaram
Male: Yahu.yahu.yahu.yahu. Yahu.yahu.yahu.yahu.
Male: Varavriyaamal selavidum manidhan Thaaikkum baaram thanakkum baaram baaram Maanaap porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani
Female: Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi
tamil karaoke for female singers
youtube tamil line
soorarai pottru movie lyrics
poove sempoove karaoke
tamil songs english translation
tamil christmas songs lyrics pdf
piano lyrics tamil songs
ovvoru pookalume song
vijay and padalgal
tamil song writing
new tamil christian songs lyrics
maara theme lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kathai poma song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
master dialogue tamil lyrics
tamil bhajans lyrics
kanne kalaimane song lyrics
oru yaagam
karnan movie song lyrics in tamil