Aala Asathum Song Lyrics

Kanni Rasi cover
Movie: Kanni Rasi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ... ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ... இருவர்: ஆஅ..ஆஆ...ஆஆ...ஆஅ.. ஆஅ...ஆஅ..ஆ...ஆ...
பெண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ... ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...

ஆண்: ஆள அசத்தும் மல்லியே மல்லியே தூக்கம் எனக்கு வல்லையே வல்லையே

ஆண்: நாளு முழுதும் மாலை மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஊஹும் என் மனம் சுத்துது உன்னையே என்னவோ பண்ணுது என்னையே ஊஹும் என் மனம் சுத்துது உன்னையே

பெண்: ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான் தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்

ஆண்: இரண்டு விழியில் ஒரு கடிதம் நீ எழுதிப் போட்டது படிச்சுப் படிச்சு மனம் உருகி என்னைப் பாடா படுத்துது

பெண்: புரிஞ்சா விடலாமா என்னை நிலவும் சுடலாமா தனியா தவிச்சேன் நான் உடல் தணலா கொதிச்சேன் நான்

பெண்: ஆஅ...ஆஅ..ஆ.ஆ. ஆஅ...ஆஅ..ஆ.ஆ.
ஆண்: மேனி கொதிச்சா மருந்து கொடுக்க..
பெண்: லால லலலா லால லலலா

ஆண்: மாமன் இருக்க இன்னமும் என்னடி சங்கடம் ஏஹே இப்பவே சொல்லு நீ சம்மதம்

பெண்: ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான் தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்

பெண்: நாளு முழுதும் மாலை மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஊஹும் என் மனம் சுத்துது உன்னையே என்னவோ பண்ணுது என்னையே ஊஹும் என் மனம் சுத்துது உன்னையே

பெண்: குளத்தில் மிதக்கும் பனிப்பூவு என்ன நீதான் பறிக்கணும் குடத்தில் இருக்கும் பசும் பாலு என்ன நீதான் குடிக்கணும்

ஆண்: தரையில் விழும் மீனா உன்னை தனியா விடுவேனா கனியும் நீதானே கொத்தும் கிளியும் நான்தானே

ஆண்: ஆஅ...ஆஅ..ஆ.ஆ. ஆஅ...ஆஅ..ஆ.ஆ.
பெண்: காதல் கிளிதான் கொத்தும் பொழுது.

பெண்: ஆஅ...ஆஅ..ஆ.ஆ.
ஆண்: தான நனனா தான நனனா

பெண்: காயம் வருமோ வஞ்சியின் கன்னமே அஞ்சுது ம்ஹும் கை விரல் பட்டதும் கெஞ்சுது

ஆண்: ஆள அசத்தும் மல்லியே மல்லியே தூக்கம் எனக்கு வல்லையே வல்லையே

பெண்: நாளு முழுதும் மாலை மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஊஹும் என் மனம் சுத்துது உன்னையே

ஆண்: என் மனம் சுத்துது உன்னையே ஊஹும் என்னவோ பண்ணுது என்னையே

பெண்: ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்
ஆண்: தூக்கம் எனக்கும் ஹ்ம்ம் வல்லதான் வல்லதான்

Female: Aaa..aaa..aaa..aa...
Male: Aaa..aaa..aaa..aa...

Female: Aa..aa..aa..aa..aaa.
Male: Aa..aa..aa..aa..aaa.
Female: Aaa..aaa..aa.aaa.aa. Aaa..aaa..aa..aaa..

Male: Aala asathum malliyae malliyae Thookkam enakku valliyae valliyae Naalu muzhudhum maala mayakkam Ennavo pannudhu ennaiyae Hmhum en manam suthudhu unnaiyae Ennavo pannudhu ennaiyae Hmhum en manam suthudhu unnaiyae

Female: Aala asathum malli thaan malli thaan Thookkam enakkum valla thaan valla thaan

Male: Irandu vizhiyil oru kadidham Nee ezhudhi pottadhu Padichu padichu manam urugi Ennai paadaa paduthudhu

Female: Purinjaa vidalaamaa Ennai nilavum sudalaamaa Thaniyaa thavichaen thaan Udal thanalaa kodhichen naan

Female: Haa..aaa...aaa..
Male: Maeni kodhichaa
Female: Haa aaa..aaa aaaa
Male: Marundhu kodukka
Female: Laala lala laa laala lala laa
Male: Haa.aaa..aa.aa. Maaman irukka innamum ennadi sangadam Aehae ippavae sollu nee sammadham

Female: Aala asathum malli thaan malli thaan Thookkam enakkum valla thaan valla thaan Naalu muzhudhum maala mayakkam Ennavo pannudhu ennaiyae Hmmhum en manam suthudhu unnaiyae Ennavo pannudhu ennaiyae Hmmhum en manam suthudhu unnaiyae

Female: Kulathil midhakkum pani poovu Enna nee thaan parikkanum Kudathil irukkum pasum paalu Enna nee thaan kudikkanum

Male: Tharaiyil vizhum meenaa Unna thaniyae viduvenaa Kaniyum nee thaanae Kothum kiliyum naan thaanae

Male: Haa..aaa...aaa..
Female: Kaadhal kili thaan
Male: Haa..aaa...aaa..
Female: Kothum pozhudhu Haa..aaa...aaa..
Male: Thaanna nanna naa Thaanna nanna naa }
Female: Haa..aaa...aaa.. Kaayam varumo Vanjiyin kannamae anjudhu Mhum kai viral pattadhum kenjudhu

Male: Aala asathum malliyae malliyae Thookkam enakku valliyae valliyae
Female: Naalu muzhudhum maala mayakkam Ennavo pannudhu ennaiyae Hmhum en manam suthudhu unnaiyae
Male: En manam suthudhu unnaiyae Hmhum ennavo pannudhu ennaiyae

Female: Aala asathum malli thaan malli thaan
Male: Thookkam enakkum valla thaan valla thaan

Other Songs From Kanni Rasi (1985)

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil to english song translation

  • malargale song lyrics

  • karnan movie lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • i songs lyrics in tamil

  • nice lyrics in tamil

  • kutty story song lyrics

  • vijay and padalgal

  • soorarai pottru lyrics tamil

  • friendship song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • paatu paadava karaoke

  • cuckoo lyrics dhee

  • yaanji song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mailaanji song lyrics