Added Date: Feb 11, 2022
ஆண்: ......
ஆண்: ஹே உன்னால் இனி என் கண்ணை கிள்ளும் கனவு நீ ஹே என் மின்மினி இள நெஞ்சை அள்ளும் நினைவு நீ
ஆண்: இமைகள் என்பதும் இமைக்காமல் அட இருக்கும் என்பதை உணர்ந்தேனே இளமை என்பது இதுதானா முதல் முதலாய் வியந்தேனே
ஆண்: {கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே} (2)
ஆண்: கண்ணாட்டியே...
ஆண்: கண்ணாட்டியே...
ஆண்: கண்ணாட்டியே... கண்ணாட்டியே..ஏ..ஏ...
ஆண்: அவ வயசுல நானும் இருப்பதால் என் கண்ணுல அவ ரொம்ப அழகுடா அவ நடப்பது கொஞ்சம் பாருடா ஹ ஹா ஹோ ஹோ...ஐயயோயோ.
ஆண்: என்னை விடவும் எந்தன் நிழலுக்கு அவ மேல காதல் அதிகம்டா என்னை முந்தி சாயும் பாருடா அவளின் மேல...
ஆண்: புற முதுகில் அவளும் சாய்ந்திட பைக்கில் நானும் போவேனோ உயிருடன் நட உயிரும் உரசிட அன்பே காண்பேனோ
ஆண்: கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே இளமை அழகாச்சே
ஆண்: கண்கள் ரெண்டுமே கலராச்சே அதில் உந்தன் பிம்பம்தான் உருவாச்சே கைகள் ரெண்டுமே சிறகாச்சே என் இளமை அழகாச்சே
ஆண்: கண்ணாட்டியே...
ஆண்: கண்ணாட்டியே...
ஆண்: க க கண்ணாட்டியே... கண்ணாட்டியே.. கண்ணாட்டியே.. கலராச்சே... உருவாச்சே... இளமை அழகாச்சே..

Male: .......
Male: Hey unnaal ini En kannai killum kanavu nee Hey en minmini Ila nenjai allum ninaivu nee
Male: Imaigal enbathum imaikaamal Ada irukkum enbathai unarnthenae Ilamai enbathu ithu thaana Mudhal mudhalaai viyanthenae
Male: {Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae} (2)
Male: Kannattiyae.
Male: Kannattiyae.
Male: Kannattiyae. Kannattiyae.ae.ae.
Male: Ava vayasula naanum Irupathaal En kannula ava romba azhagu da Ava nadapathu konjam paaru da Ha ha ho ho.aiyayoyoyo.
Male: Ennai vidavum enthan Nizhalukku Ava mela kaadhal adhigam da Ennai mundhi saayum paaru da Avalin mela..
Male: Pura mudhugil avalum Sainthida Bike-il naanum poveno Uyirudan nada uyirum urasida Anbae kaanbaeno
Male: Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae Ilamai azhagaachae
Male: Kangal rendumae Coloraachae Athil unthan bimbam thaan Uruvaachae Kaigal rendumae siragaachae En ilamai azhagaachae
Male: Kannattiyae.
Male: Kannattiyae.
Male: Ka..ka.kannattiyae. Kannattiyae... Kannattiyae... Coloraachae. Uruvaachae. Ilamai azhagaachae.
mappillai songs lyrics
kannalaga song lyrics in tamil
pagal iravai karaoke
love lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
master tamil padal
enjoy enjaami meaning
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
3 movie song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
mustafa mustafa karaoke with lyrics tamil
vijay songs lyrics
aagasam song soorarai pottru download
tamilpaa
aarathanai umake lyrics
lyrics status tamil
ithuvum kadanthu pogum song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
isaivarigal movie download