Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா
ஆண்: சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2)
பெண்: ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே
ஆண்: ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
குழு: சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2)
பெண்: ஹே ஹே
குழு: கல்லை கூட கன்னியா வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்
குழு: { ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா அமுதாவை பூட்டி குள்ளே அடைக்க முடியுமா } (2)
ஆண்: சின்ன சின்ன குறும்புகள் திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி வரும் கோவத்தை புன்னகையில் தொடைக்கிறாள்
பெண்: கன்ன குழியில் கவலை புதைப்பாள் ஜடையில் ஆகாயம் இழுப்பாள்
ஆண்: இன்பங்களின் எல்லையும் அவளே
குழு: தொல்லை தரும் பிள்ளையும் அவளே
பெண்: நறுமண தென்றலும் அவள் தானே
குழு: அலைய பிடித்து கயிறில் கயிறில் கட்டுவது நடக்க முடிந்த செயலா
பெண்: இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவா ஹா ஹாஹாஹா
ஆண் &
பெண்: சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி
குழு: சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி
குழு: ஹே நச்சரிக்கும் சிட்டு குருவி ஹே ஹே ரெக்கை கட்டி பறக்கும் அருவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: பல் முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே
ஆண்: பாச தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே
பெண்: அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள் தானே மகள் என்று வைத்திருக்கும் மாமியாரும் இவள் தானே
குழு: பள்ளி வகுப்பில் வில்லி இவளே
பெண்: படிப்பில் ஹீரோயின் இவளே
ஆண்: ஆயிரம் கேள்விகள் எரிவாள்
ஆண்: அவள் மட்டும் விடைகளை அறிவாள்
பெண்: டீச்சர்க்கு வீட்டில் வகுப்பெடுப்பாள்
ஆண்: இவளை நாளை மணக்க போகும் அசடு என்ன பாடு படுவான்
குழு: இவள் பாதம் கழுவும் நீரில் சமையல் செய்வானோ ஓ ஹோ
ஆண்: நோ நோ நோ நோ நோ
குழு: சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி (2) ஆண் &

Music by: A. R. Rahman
Chorus: Aanikondu megaththai Adikka mudiyuma Amudhavai pooti kullae Adaikka mudiyuma
Male: Sundari siriya rettai vaal sundari (2)
Female: Hae.. nacharikum chittu kuruvi..hae
Male: Hae.. rekkai katti parakum aruvi..
Hey hey hey hey.hey hey
Chorus: Sundari siriya rettai vaal sundari (2)
Female: Hae..hae...
Chorus: Kallai kooda kanniya vaiththu
Pallai kaatti sirrikka vaikkum
Chorus: {Aanikondu megaththai Adikka mudiyuma Amudhavai pooti kullae Adaikka mudiyuma} (2)
Male: Chinna chinna kurumbugal
Thittamittu purigiral
Pongi varum kovathai
Punnagaiyil thodakiral
Female: Kanna kuzhiyil
Kavalai pudhaipal
Jadayil aagayam ilupaal
Male: Inbangallin ellayum avalae
Chorus: Thollaitharum pillaiyum avalae
Female: Narumana thendralum avaldhanae
Chorus: Alaiya pidiththu kayiril kayiril
Kattuvathu nadakkamudindha seyala
Female: Ivalum kooda aada pirandha
Alaiyallavaaaaa.ha hahaha.
Male &
Female:
Sundari siriya rettai vaal sundari
Chorus: Sundari siriya rettai vaal sundari
Chorus: Hae.. nacharikum chittu kuruvi..hae Hae.. rekkai katti parakum aruvi.. Hey hey hey hey.hey hey
Male: Pal mulaitha pattampoochi
Kannaththai kadikumae
Male: Paasa thodu muththam thandhu
Parisum kodukumae
Female: Annai annai avalukku Annai kooda ivalthaanae Magalendru vaiththirukkum Mamiyarum ivaldhanae
Chorus: Palli vagupill villi ivallae
Female: Padipil heroine ivallae
Male: Aayiram kelvigal yerival
Male: Aval mattum vidaigalai arival
Female: Teacherukku veetil vagupedupal
Male: Ivallai naalai manakkapogum asadu
Enna paadu paduvaan
Chorus: Ival paadham kazhuvum neeril samayal
Seyivanoo..oohooo
Male: No no no no no
Chorus: Sundari siriya rettai vaal sundari (2)
Male &
Female: Hae..hae...
Chorus: Kallai kooda kanniya vaiththu
Pallai kaatti sirrikka vaikkum
natpu lyrics
tamil karaoke songs with lyrics download
semmozhi song lyrics
soundarya lahari lyrics in tamil
vinayagar songs lyrics
best love song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
rakita rakita song lyrics
sundari kannal karaoke
thullatha manamum thullum tamil padal
maruvarthai song lyrics
sarpatta lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
konjum mainakkale karaoke
naan nanagavay vandiroukirain lyrics
tamil bhajan songs lyrics pdf
pacha kallu mookuthi sarpatta lyrics
mangalyam song lyrics
christian padal padal
mudhalvane song lyrics