Added Date: Feb 11, 2022
ஆண்: கண்கள் இரண்டும் விடி விளக்காக
பெண்: அப்புறம்
ஆண்: கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
பெண்: அப்புறம்
ஆண்: கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
பெண்: ஸ். ஹா.
ஆண்: கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண்: கண்கள் இரண்டும்
பெண்: விடி விளக்காக
ஆண்: கட்டழகு மட்டும்
பெண்: வெட்ட வெளியாக கட்டழகு மட்டும்
ஆண்: வெட்ட வெளியாக
ஆண்: கைகள் இரண்டும்
பெண்: தொட்ட சுகமாக
இருவர்: கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண்: மழைத் துளி விழ விழ முத்து விளையும்
பெண்: ஆஹா.
ஆண்: பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
பெண்: ஓஹோ.
ஆண்: தேன் துளி விழ விழ இதழ் திறக்கும் உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
பெண்: கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும்
ஆண்: ஆஹா.
பெண்: கன்னி இடை அல்லித் தண்டு மெல்ல நெளியும்
ஆண்: ஓஹோ.
பெண்: மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும் புதுப் புது கதைகளில் துயில் மறக்கும்
இருவர்: கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும்
ஆண்: வெட்ட வெளியாக
ஆண்: முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம்
பெண்: ம். ம். எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்.
ஆண்: இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ
பெண்: சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ
இருவர்: கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும்
ஆண்: வெட்ட வெளியாக
ஆண்: சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்..
பெண்: ம்ம். ம். மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்.
ஆண்: இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ
பெண்: பின்னோடு வருகின்ற உறவல்லவோ
இருவர்: கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும்
ஆண்: வெட்ட வெளியாக
இருவர்: கைகள் இரண்டும் தொட்ட சுகமாக கலந்திருப்போமே யுகம் யுகமாக

Male: Kangal irandum vidi vilakkaaga
Female: Appuram
Male: Kattazhagu mattum vetta veliyaaga
Female: Appuram
Male: Kaigal irandum thotta sugamaaga
Female: Ss. haa.
Male: Kalandhiruppomae yugam yugamaaga
Male: Kangal irandum
Female: Vidi vilakkaaga
Male: Kattazhagu mattum
Female: Vetta veliyaaga
Kattazhagu mattum
Male: Vetta veliyaaga
Male: Kaigal irandum
Female: Thotta sugamaaga
Both: Kalandhiruppomae yugam yugamaaga
Male: Mazhai thuli vizha vizha muthu vilaiyum
Female: Aahaa.
Male: Panit thuli vizha vizha mottu malarum
Female: Oho.
Male: Thaen thuli vizha vizha idhazh thirakkum Unna unna ennennavo inbam pirakkum
Female: Kani chumai kondu vandha kodi valaiyum
Male: Aahaa.
Female: Kanni idai alli thandu mella neliyum
Male: Oho.
Female: Madhu kinnam thadhumbida malar sirikkum Pudhu pudhu kadhaigalil thuyil marakkum
Male: Mutham endra puthagathil ethanai pakkam
Female: Mm. mm. enni enni paarthaal Ethanai vetkkam.
Male: Iruttilum padikkindra ezhuthallavo
Female: Sollaamal purigindra porul allavo
Both: Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum
Male: Vetta veliyaaga
Male: Chinnam konda kannangalil kaayamirukkum
Female: Mm. mm. mannan sonna theerppinil Nyaayamirukkum.
Male: Ilakkanam vaguthadhum iravallavo
Female: Pinnodu varugindra uravallavo
Both: Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum
Male: Vetta veliyaaga
Both: Kaigal irandum thotta sugamaaga Kalandhiruppomae yugam yugamaaga
soorarai pottru song lyrics tamil download
nee kidaithai lyrics
a to z tamil songs lyrics
nattupura padalgal lyrics in tamil
romantic love songs tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
kaatu payale karaoke
baahubali tamil paadal
tamil song lyrics whatsapp status download
soundarya lahari lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
soorarai pottru lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
karaoke with lyrics tamil
putham pudhu kaalai song lyrics
hanuman chalisa tamil translation pdf
kadhal sadugudu song lyrics
tamil karaoke for female singers
google google song lyrics tamil
tamil melody songs lyrics