Added Date: Feb 11, 2022
குழு: ரிம்ஜிம் ரிம்ஜிம்என்று ராகங்கள் சொல்லியது சந்தோஷம் வந்தது எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி திருநாள் என்றும் இனி
பெண்: குறும்பு நம் வழி
குழு: தானான னனனா
பெண்: கோலம் போடுவோம்
குழு: தானான னனனா
பெண்: குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண்: ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா...
இருவர்: ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று ராகங்கள் சொல்லியது சந்தோஷம் வந்தது
குழு: மாம்மா மாம்மா மாமா மீயா மாம்மா மாம்மா மாமா மீயா மாம்மா மாம்மா மாமா மீயா மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண்: பேராகாயத்தில் தட்சணைகள் செய்த படி இத்தனை நாள் சும்மா சுத்தி வந்த மேகம்
பெண்: ஆடும் தென்றல் அங்கு சென்று சொல்லியதால் மனம் இறங்கி வந்தது நம் பூமிக்காக
ஆண்: ஆற்றில் வெள்ளம் துள்ளிப் பொங்கும் கோரஸ் பாடட்டுமே
குழு: கோரஸ் பாடட்டுமே
ஆண்: காடும் மலையும் சலங்கை கட்டி க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
குழு: க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
பெண்: இன்ப ராகம் பாட நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
ஆண்: இன்ப ராகம் பாட நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
இருவர்: வானவில் கோலம் போடும்
ஆண்: ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று ராகங்கள் சொல்லியது சந்தோஷம் வந்தது
பெண்: எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி திருநாள் என்றும் இனி
பெண்: பெரியோர் சிறியோர் பேதம் இல்லை எல்லைக் கோடு ஏதும் இல்லை வேலி இல்லை விளையாடு
ஆண்: உல்லாசங்கள் ஊஞ்சல் போட அன்பு நெஞ்சில் ஆலாபனை ஸரிகம ஸ்வரம் பாடு
பெண்: வானம் பூமி ஒன்றாய்ச் செய்வோம் வாழ்க்கை நம் கையிலே
குழு: வாழ்க்கை நம் கையிலே
பெண்: சங்கீதத்தில் நாம் குளிப்போம் ராகம் நம் பையிலே
குழு: ராகம் நம் பையிலே
ஆண்: ரெக்கை கட்ட சொல்வோம் மேகம் தொட்டுச் செல்வோம்
பெண்: ரெக்கை கட்ட சொல்வோம் மேகம் தொட்டுச் செல்வோம்
இருவர்: மின்மினியும் துள்ளக் காண்போம்
ஆண்: ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று ராகங்கள் சொல்லியது சந்தோஷம் வந்தது எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி திருநாள் என்றும் இனி
பெண்: குறும்பு நம் வழி கோலம் போடுவோம் குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண்: ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
இருவர்: ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா.... ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று ராகங்கள் சொல்லியது சந்தோஷம் வந்தது
குழு: மாம்மா மாம்மா மாமா மீயா மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண்: மீயா மீயா

Chorus: Rimjim rimjim endru raagangal solliyadhu Sandhosham vandhadhu Engal veedu ini dheiveega koyil mani Thirunaal endrum ini
Female: Kurumbu nam vazhi
Chorus: Thaanaana nananaa
Female: Kolam poduvom
Chorus: Thaanaana nananaa
Female: Kurumbu nam vazhi kolam poduvom
Male: Aanandhamaai thaalam kotta cholvomaa Ooru vaazha oorvalamaai chelvomaa
Both: Rimjim rimjim endru raagangal solliyadhu Sandhosham vandhadhu
Chorus: Maammaa maammaa maamaa meeyaa Maammaa maammaa maamaa meeyaa Maammaa maammaa maamaa meeyaa Maammaa maammaa maamaa meeyaa
Male: Paeraagaayathil dhatchanaigal seidha padi Ithanai naal summaa stthi vandha megam
Female: Aadum thendral angu sendru Solliyadhaal manam irangi Vandhadhu nam boomikkaaga
Male: Aatril vellam thulli pongum chorus paadattumae
Chorus: Chorus paadattumae
Male: Kaadum malaiyum salangai katti Group dance aadattumae
Chorus: Group dance aadattumae
Female: Inba raagam paada naam etti paarkkum neram
Male: Inba raagam paada naam etti paarkkum neram
Both: Vaanavil kolam podum
Male: Rimjim rimjim endru raagangal solliyadhu Sandhosham vandhadhu
Female: Engal veedu ini dheiveega koyil mani Thirunaal endrum ini
Female: Periyor siriyor baedham illai Ellai kodu yaedhum illai vaeli illai vilaiyaadu
Male: Ullaasangal oonjal poda anbu nenjil aalaapanai Sarigama swaram paadu
Female: Vaanam boomi ondraai cheivom Vaazhkkai nam kaiyilae
Chorus: Vaazhkkai nam kaiyilae
Female: Sangeedhathil naam kulippom Raagam nam paiyilae
Chorus: Raagam nam paiyilae
Male: Rekkai katta cholvom megam thottu selvom
Female: Rekkai katta cholvom megam thottu selvom
Both: Minminiyum thulla kaanbom
Male: Rimjim rimjim endru raagangal solliyadhu Sandhosham vandhadhu Engal veedu ini dheiveega koyil mani Thirunaal endrum ini
Female: Kurumbu nam vazhi kolam poduvom Kurumbu nam vazhi kolam poduvom
Male: Aanandhamaai thaalam kotta cholvomaa
Both: Ooru vaazha oorvalamaai chelvomaa Rimjim rimjim endru raagangal solliyadhu Sandhosham vandhadhu
Chorus: Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male: Meeyaa meeyaa
Chorus: Maammaa maammaa maamaa meeyaa
Maammaa maammaa maamaa meeyaa
Male: Meeyaa
kanne kalaimane karaoke download
usure soorarai pottru lyrics
tamil lyrics video download
mgr padal varigal
en kadhale lyrics
alli pookalaye song download
thamizha thamizha song lyrics
lyrics video in tamil
soorarai pottru kaattu payale lyrics
malaigal vilagi ponalum karaoke
kannamma song lyrics in tamil
isaivarigal movie download
i movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
aalankuyil koovum lyrics
karaoke with lyrics in tamil
malto kithapuleh
kadhale kadhale 96 lyrics
kutty story song lyrics
sarpatta movie song lyrics