Anangan Angagan Anban Song Lyrics

Kankaatchi cover
Movie: Kankaatchi (1971)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Nellai Arulmani
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

வசனம்: .........

பெண்: அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா மண் உயிர் பிம்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா..

ஆண்: கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும் கனிந்து ஓங்கும் கயர் கன்னியே கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும் கனிந்து ஓங்கும் கயர் கன்னியே அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

பெண்: ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும் இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும் இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

ஆண்: அழகு தமிழே பழகும் இசையே அமுத நிலையே உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார் அழகு தமிழே பழகும் இசையே அமுத நிலையே உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார் சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

பெண்: மனம் கொஞ்சும் மலர் மஞ்சம் அடைந்துள்ளம் குளிர் தங்கம் கலந்தன்பின் நலம் காணுவோம்

ஆண்: குணம்கொள் பெண் அனங்கே உன் மனம் கொண்டே மனம் தந்தேன் இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

பெண்: கலந்தன்பின் நலம் காணுவோம்

ஆண்: இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

பெண்: மன்னா வா..

ஆண்: கண்ணே வா...

பெண்: நீ வா...

ஆண்: வா..ஆ...

பெண்: அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா

Dialogues: .........

Female: Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa Mannuyirkkinbam vazhangum Un pugazh sollavaa

Male: Kadhambam senbagam thangum Kangoonthal kavin pongum Kanindhongum kayarkkanniyae Kadhambam senbagam thangum Kangoonthal kavin pongum Kanindhongum kayarkkanniyae Anbezhundhangam kalandhinbam tharum kanniyae

Female: Aadalum paadalum anbin oodalum koodalum Inbam thaedalum un seyal allavaa Aadalum paadalum anbin oodalum koodalum Inbam thaedalum un seyal allavaa Nee illai endraal vaadidum vaiyagam allavaa

Male: Azhagu thamizhae pazhagum isaiyae Amudha nilaiyae unadhu seyalaal Andharanga sindhu paaduvaar Azhagu thamizhae pazhagum isaiyae Amudha nilaiyae unadhu seyalaal Andharanga sindhu paaduvaar Sandhadham kaadhal mandhirathai dhinam naaduvaar

Female: Manam konjum malar manjam Adaindhullam kulirndhangam Kalandhanbin nalam kaanuvom

Male: Gunam kol pen anangae Un manam konden manam thandhaen Inaindhondraai sugam kaanuvom

Female: Kalandhanbin nalam kaanuvom

Male: Inaindhondraai sugam kaanuvom

Female: Mannaa vaa

Male: Kannae vaa

Female: Nee vaa

Male: Vaa.aa

Female: Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa

Other Songs From Kankaatchi (1971)

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • kannalane song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • rummy koodamela koodavechi lyrics

  • one side love song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • national anthem lyrics tamil

  • lyrics status tamil

  • karaoke with lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • friendship song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • azhagu song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • cuckoo enjoy enjaami

  • azhage azhage saivam karaoke

  • master tamil padal