Added Date: Feb 11, 2022
ஆண்: ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி என் கால்கள் தரையினிலே மிதக்குதடி
ஆண்: மச்சி மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு தௌசன் வாட்ஸ் பல்பு உன்ன பியூச கழட்டி உட்டுடுவா சோக்காகீர ஐ பாட் உன்ன கொரியன் செட்டா ஆக்கிடுவா
ஆண்: டாரா கிழிஞ்சு தொங்கப்போற அவ சோக்கா சீன போட்டுடுவா நீ டாரா கிழிஞ்சு தொங்கப்போற அவ சோக்கா சீன போட்டுடுவா
ஆண்: ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி என் கால்கள் தரையினில் மிதக்குதடி என் தலையினில் மரைகளும் கழண்டதடி உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி
ஆண்: பக்கம் நிற்க கொஞ்சிப்பேச ஆசை உள்ளே வெடிக்குதே கண்ணில் உன்னை மென்றுதின்ன இதய பற்கள் துடிக்குதே
ஆண்: அச்சமின்றி உதடு பின்ன காதல் நரம்பு தூண்டுதே கரைந்து உருகி காதல் கொள்ள உன்னை மனது கேட்குதே
ஆண்: மாயங்கள் செய்திட புன்னகை வீசிட கைது நான் ஆகிட காரணம் எல்லாமே நீதானடி
ஆண்: சட்டங்கள் ஓய்ந்திட முத்தங்கள் ஊறிட ஊமை நான் ஆகிட சொகத்தைக் காட்டி நீ செல்வாயடி
ஆண்: டொக்கு பீசு ஐஞ்சுகாசு கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு டொக்கு பீசு ஐஞ்சுகாசு கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு மாத்திப்புட்டா அலேக்கா
ஆண்: பிட்ட போட்டு லைன போட்டு ரூட்ட போட்டு ஸ்கெட்ச போட்டு பிட்ட போட்டு லைன போட்டு நெஞ்சுக்குள்ள டேரா போட்டு அமுக்கிப்புட்டா அலேக்கா
ஆண்: என் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கவச்சாளே என் மண்டைக்குள்ள பூச்செடிய நட்டுவச்சாளே
ஆண்: என் செல்லுக்குள்ள நம்பரத்தான் பதியவச்சாளே புது போதையில என்ன அவ மிதக்கவச்சாளே
ஆண்: டிங்கச்சா டோல்டக்கு டிங்கச்சா டோல்டக்கு தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்
ஆண்: மிதமிதம்மா வாட் ஆ டேப் மேல பாயுதே தலை காலு புரியாம வாய் பாடுதே
குழு: தாரை தப்பட்டை தாரை தப்பட்டை உள்ளுக்குள்ள கேட்குதே சில்லு சில்லாக செல்லு எல்லாம் உடையுதே

குழு: டாரா கிழிஞ்சு தொங்குறானே தொங்குறானே போஸ்டரா கீழ சாஞ்சு கிடக்குறானே கிடக்குறானே டோமரா சோக்கா சீனு ஓட்டிட்டாளே பேஜாரா நேக்கா உள்ளுக்குள்ள நுழைஞ்சுட்டாளே உசாரா
ஆண்: ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி கால்கள் தரையினில் மிதக்குதடி என் தலையினில் மரைகளும் கழண்டதடி உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி

Male: I viralgal siragukalaai mulaikkuthadi En kaalgal thariyinilae mithakkuthadi
Male: Machi maatikinu maatikinu maatikinu Maatikinu maatikinu Thousands watts bulb-u unna Fuse-ah kalatti vittuduva Sokkaakkira ipad unna Korean setta aakkiduva
Male: Daaraa keezhunju thonga pora Ava sokka scene ah pottiduva Nee daaraa keezhunju Thonga pora Ava sokka scene ah pottiduva
Male: I viralgal siragukalaai mulaikkuthadi En kaalgal thariyinil mithakkuthadi En thalaiyinil maraikalum kazhandathadi Un kanngal urundaiyil suzhaluthadi
Male: Pakkam nirkka konji pesa Aasai ullae vedikkuthae Kannil unnai mendru thinna Idhaya parkkal thudikkuthae
Male: Acham indri uthadu pinna Kaadhal narambu thoonduthae Karainthu urugi kaadhal kolla Unnai manathu kekkuthae
Male: Maayangal seithida Punnagai veesida Kaithu naan aagida Kaaranam ellaamae neethanae
Male: Sattangal oyinthida Muthangal oorida Oomai naan aagida Sogathai katti nee selvaayadi
Male: Dokku piece anju kaasu Keenja note-u otta simmu Dokku piece anju kaasu Keenja note-u otta simmu Maathi putta alekka
Male: Bitta pottu lineh pottu Routeah pottu sketcha pottu Bitta pottu lineh pottu Nenjukkulla dera pottu Amukki putta alekka
Male: En Nenjukkula pattaam poochi Parakka vechaalae En manadaikkula poochediya Nattu vechaalae
Male: En cellukkula numberathaan Pathiya vechaalae Puthu bothaiyilae enna ava Mithakka vechaalae
Male: Dingachae dol dukku Dingacha dol dukku Thinukku jikkan thinukku jikkan Thinukku jikkan thinukku jikkan
Male: Mitha mithama What a tap mela paayuthae Thalai kaalu puriyaama Vaai paaduthae
Chorus: Thaarai thappattai Thaarai thappattai Ullukkula ketkkuthae Sillu sillaaha Cellu ellaam udaiyuthae
Chorus: ..........
Male: I viralgal siragukalaai mulaikkuthadi En kaalgal thariyinilae mithakkuthadi
Chorus: Daara keenju Thonguraanae thonghuraanae postera Keezha saanju Kedakkuraanae kedakkuraanae domera Sokka sceneu onnu ottitaalae bejaara Nekka ullukkulla nuzhainjittalae usaara
Male: I viralgal siragukalaai mulaikkuthadi En kaalgal thariyinil mithakkuthadi En thalaiyinil maraikalum kazhandathadi Un kanngal urundaiyil suzhaluthadi
Male: Pakkam nirkka konji pesa Aasai ullae vedikkuthae Kannil unnai mendru thinna Idhaya parkkal thudikkuthae
love songs lyrics in tamil 90s
idhuvum kadandhu pogum song lyrics
7m arivu song lyrics
maara song lyrics in tamil
lyrics video in tamil
kanakangiren song lyrics
tamil song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song lyrics in english translation
tamil songs lyrics whatsapp status
tamil bhajan songs lyrics pdf
asuran song lyrics in tamil
share chat lyrics video tamil
siruthai songs lyrics
jai sulthan
tamil song lyrics whatsapp status download
unna nenachu nenachu karaoke mp3 download
oru vaanavillin pakkathilae song lyrics
thabangale song lyrics