Added Date: Feb 11, 2022
பெண்: ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
பெண்: தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் குழந்தை மனம் அறிவாய் குறை தீர அருள் புரிவாய்
பெண்: ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
பெண்: அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும் மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் மலையில் வாழும் தெய்வம் .ஆஅ..
இருவர்: மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் பிரிந்து வாழும் நெஞ்சம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்

Female: Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Female: Thaai illadha pillai idhu vaai illadha pillai Thaai illadha pillai idhu vaai illadha pillai Siragu illadha paravai idhu theduthu aiyaa uravai Alaikkum munnae varuvaai Nee ketpathellam tharuvaai Alaikkum munnae varuvaai Nee ketpathellam tharuvaai Kuzhandhai manam arivaai Kurai theera arul purivaai
Female: Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Female: Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum Kobam konda idhayam oru mirugamaaga maarum Maalaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Maalaiyil vaazhum deivam ..aaa.
Both: Maalaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Pirindhu vaazhum nenjam Ondru serndhu vaazha vendum
Female: Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
google google tamil song lyrics in english
nila athu vanathu mela karaoke with lyrics
brother and sister songs in tamil lyrics
kanave kanave lyrics
tamil love feeling songs lyrics
only tamil music no lyrics
valayapatti song lyrics
vennilave vennilave song lyrics
soorarai pottru songs singers
new tamil karaoke songs with lyrics
chellamma song lyrics
master the blaster lyrics in tamil
kannalane song lyrics in tamil
chellamma chellamma movie
aarathanai umake lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
google song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
kutty pattas full movie in tamil
best lyrics in tamil love songs