Added Date: Feb 11, 2022
ஆண்: காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
ஆண்: வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு
ஆண்: வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம்
ஆண்: காலங்களே
பெண்: ஆஹா
ஆண்: காலங்களே
பெண்: ஓஹோ
ஆண்: காதல் இசை
பெண்: லாலா
ஆண்: பாடுங்களேன்
பெண்: ஹ்ம்ம்.ஹ்ம்
ஆண்: பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
ஆண்: இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆண்: ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம் அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே

Male: Kaalangalae kaalangalae Kaadhal isai padungalaen Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae
Male: Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku
Male: Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Engum inbam undu uyarum ennam kondu Ennaalum thunivodu munnaeri solluvom
Male: Kaalangalae
Female: Ahaa
Male: Kaalangalae
Female: Ohoo
Male: Kaadhal isai
Female: Lallaa
Male: Padungalaen
Female: Hmmmm
Male: Paada paada raagam
Paarvai podum thaalam
Paada paada raagam
Paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
Male: Ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam
Male: Ho ho ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Aasaikillai vetkam anbukkillai panjam Alai aadum kadal oram vilaiyaadum nenjamae
Male: Kaalangalae
Female: Lallaa
Male: Kaalangalae
Female: Ohoo
Male: Kaadhal isai
Female: Ahaa
Male: Padungalaen
Female: Ohoo
Male: Paada paada raagam
Paarvai podum thaalam
Paada paada raagam
Paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
tamil songs lyrics download for mobile
nerunjiye
mannikka vendugiren song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
kadhal sadugudu song lyrics
maraigirai
tamil karaoke for female singers
dingiri dingale karaoke
master movie songs lyrics in tamil
arariro song lyrics in tamil
pongal songs in tamil lyrics
oru manam movie
thoda thoda malarndhadhenna lyrics
theera nadhi maara lyrics
naan pogiren mele mele song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
pacha kallu mookuthi sarpatta lyrics
kadhal psycho karaoke download
tamil karaoke songs with lyrics for female
spb songs karaoke with lyrics