Added Date: Feb 11, 2022
பெண்: பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
ஆண்: என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொறை நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமரை உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொரை
பெண்: பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
பெண்: சொத்து பத்து வேணுமுன்னு உன்ன கேட்டாளா பத்து காசு நெத்தி போட்டு போதும் கண்ணாளா காத்து மழை குளுருக்கொரு கம்பளி கேட்டாளா கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா
பெண்: கால் வளர்ந்த ஆம்பிளைய ஆஅ..ஆஅ...ஹா..ஆ.. கால் வளர்ந்த ஆம்பிளைய கண்ணெடுத்து பாரு என் கண்ணுக்குள்ள நீரு நான் கட்டிவச்ச கற்பு எல்லாம் கொட்டி தரேன் கூடையில

பெண்: மூணு முடி கயிறு போட்டா நான் உன் பொண்டாட்டி மூணு முழம் கயிறு வேணும் நீயும் இல்லாட்டி
பெண்: கட்டிக்கிட்டு காதல் பண்ண எண்ணம் வராட்டி திட்டி ரெண்டு வார்த்தை சொல்லு என்ன பாராட்டி
பெண்: அத்து வன காட்டுக்குள்ள.. ஆஅ...ஆஅ..ஹா..ஆ... அத்து வன காட்டுக்குள்ள ஒத்தையில இருக்கேன் நான் உன்ன நம்பி இருக்கேன் உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு ராப்பகலா நான் கிடக்கேன்

Female: Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu
Male: Yen yaethathukkum yerakkathukkum Enna kora Naan saethukkulla poothu vandha Senthaamara Onna oruthalaiyaa kaadhalichaa Tharuthalaiyaa sollu dhora
Female: Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu
Female: Sothu pathu venuminnu Unna kettaalaa Pathu kaasu nethip pottu Podhum kannaalaa Kaathu mazha kulirukkoru Kambali kettaalaa Kattikittu anaikkum veppam Podhum kannaalaa
Female: Kaal valantha aambalaya Aaa.aaa.haa.aaa... Kaal valantha aambalaya Kanneduthu paaru En kannukkula neeru Naa katti vecha karpu ellam Kottithaaran koodayila
Female: Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu
Female: Moonu mudi kairu potta Naan on pondaati Moonu mozha kaiyurum venum Neeyum illaati
Female: Kattikittu kaadhal panna Ennam varaati Thitti rendu vaartha sollu Enna paaraati
Female: Athuvana kaatukkulla Aaa.aaa.haa.aaa... Athuvana kaatukkula Othayila irukken Naan unna nambi irukken Un echi sora pitcha kettu Raa pagala naan kedakken
Female: Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu
Male: Yen yaethathukkum yerakkathukkum Enna kora Naan saethukkulla poothu vandha Senthaamara Onna oruthalaiyaa kaadhalichaa Tharuthalaiyaa sollu dhora
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics
maara song tamil lyrics
yaar alaipathu lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
bigil song lyrics
unsure soorarai pottru lyrics
jesus song tamil lyrics
paadal varigal
old tamil songs lyrics in english
new songs tamil lyrics
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics pdf
soorarai pottru song tamil lyrics
you are my darling tamil song
kaiyile aagasam soorarai pottru lyrics
theriyatha thendral full movie
cuckoo cuckoo dhee lyrics
tamil love feeling songs lyrics download
uyire song lyrics