Added Date: Feb 11, 2022
ஆண்: {என்னுயிர் தோழியே. என்னுயிர் தோழியே.} (2)
ஆண்: என்னுயிர் தோழியே நான்கைந்து சூரியன் ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன என் வானம் புதுமையாய் ஆனதென்ன
ஆண்: இது விஞ்ஞான மாற்றமா மெய்ஞான மாற்றமா என்னுள்ளே நடந்தது என்ன என்ன.
ஆண்: இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே உன் விழிகள் இங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததே ஒ
பெண்: ......
பெண்: ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன் எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன் தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா என்னை நீயும் தான் பார்த்து கொள்வாய் கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா என்னை வந்து நீ கற்று கொள்வாய்
பெண்: ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில் நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ என் ஆசை தீர்ந்தது

ஆண்: கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம் எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
பெண்: மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு எந்தன் செவியில் சிந்துகிறாய்
ஆண்: ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ நீ அல்லவோ சிலுப்புகிறாய்
பெண்: ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்
ஆண்: துறை முகமும் நானே உடனே தானே தூள் தூள் தூள் ஆனதுண்மை

பெண்: உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே உன் இடம் தேடியே வந்ததென்ன உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன இது விஞ்ஞான ஆட்டமா மெய்ஞான ஆட்டமா நம்முள்ளே நடப்பது என்ன என்ன
ஆண்: என்ன என்ன

Male: {Ennuyir thozhiyae. Ennuyir thozhiyae. } (2)
Male: Ennuyir thozhiyae Naangaindhu sooriyan Aarezhu vennila vandhadhenna En vaanam puthumaiyaai Aanadhenna
Male: Idhu vingnyaana maatrama Meignyaana maatrama Ennullae nadandhadhu Enna enna.
Male: Iniyavalae amaidhi puratchi Ondru nadandhadhae Un vizhigal ingae puthiya ulagam Ondrai thirandhadhae oh
Female: .................
Female: Otrai jadaiyil unnai katti Eduthu vandhu vaippen Enadhu kalla sirippazhagil Kaayam seidhu paarpen Thee piditha thanga meenai Paarthadhunda Ennai neeyum dhaan Paarthu kolvaai Kathi veesum vaanavillai Kandadhunda Ennai vandhu nee katru kolvaai
Female: Oru nanjum undu Amudhum undu kannil Nee rendum undu Motcham kondu po po En aasai theerndhadhu
Male: Ennuyir thozhiyae Naangaindhu sooriyan Aarezhu vennila vandhadhenna En vaanam puthumaiyaai Aanadhenna
Male: Idhu vingnyaana maatrama Meignyaana maatrama Ennullae nadandhadhu Enna enna.
Male: Kannil vizhundhavalae Nenjai thulaikkudhu un garvam Enadhu sitham udaithavalae Saranadaigiren sarvam
Female: Moochu mutta Kavidhaigal kudithuvittu Endhan seviyil sindhugiraai
Male: Rendu idhazh mattum Konda athisaya poo Nee allavoo siluppugiraai
Female: Oru kappal polae
Unnai modhi sendren
Male: Thurai mugamum naanae
Udanae dhaanae
Thool thool thool aanadhunmai
Male: Ennuyir thozhiyae Naangaindhu sooriyan Aarezhu vennila vandhadhenna En vaanam puthumaiyaai Aanadhenna
Male: Idhu vingnyaana maatrama Meignyaana maatrama Ennullae nadandhadhu Enna enna.
Female: Un uyir thozhiyae
Un uyir thozhiyae
Un idam thediyae vandhadhenna
Un ullangai ragasiyam enna enna
Idhu vingnyaana aattama
Meignyaana aattama
Nammullae nadappadhu Enna enna
Male: Enna enna
thabangale song lyrics
tamil karaoke video songs with lyrics free download
veeram song lyrics
mahabharatham lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
maara tamil lyrics
master lyrics tamil
ithuvum kadanthu pogum song download
usure soorarai pottru lyrics
enjoy enjaami meaning
kutty story song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil songs lyrics images in tamil
lyrical video tamil songs
tamil lyrics song download
tamil hymns lyrics
tamil love feeling songs lyrics
baahubali tamil paadal
tamil new songs lyrics in english
kadhale kadhale 96 lyrics