Anarkali Song Lyrics

Kangalal Kaithu Sei cover
Movie: Kangalal Kaithu Sei (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Karthik, Chitra Sivaraman, Kadhir and Murtuza

Added Date: Feb 11, 2022

ஆண்: கரி ரிச கரி ரிசா.... கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா.... கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா.... நி ச சநி சசச..........

ஆண்: அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால்

பெண்: அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் நதி காற்று நீ நான் தாவரம்

பெண்: அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ

பெண்: இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே

ஆண்: அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்

பெண்: கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்

ஆண்: நடை நடந்து போகையில் நீல கடல் நீ ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

ஆண்: அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண்: சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
ஆண்: ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால்

குழு: .........

பெண்: நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே

ஆண்: என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான்

பெண்: இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேரும் முகவரி நீதான்

ஆண்: மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ..ஓஒ..

பெண்: அனார்கலி அனார்கலி
ஆண்: ஆகாயம் நீ பூலோகம் நீ

Male: Gari risa gari risaa..... Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa..... Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa..... Ni sa sa ni sasasa.........

Male: Anarkali anarkali Aagaayam nee boologam nee Ulagathilae miga perum Poovum neeyadi Nadhigalilae sanjira nadhiyum Neeyadi Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal

Female: Anarkali anarkali Aagaayam nee boologam nee Sirippum azhugaiyum serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen Kadal kaatru nee naan paai maram Nadhi kaatru nee naan thaavaram

Female: Anarkali anarkali Aagaayam nee boologam nee

Female: Iyandhira manidhanai pol Unnaiyum seivenae Iru vizhi paarvaigalaal Unnaiyum asaippenae

Male: Azhagikku ellaam Thimir adhigam Azhagiyin thimiril rusi adhigam Adhai indru naanae Unnidam kanden

Female: Kavignanukkellaam Kurumbu adhigam Kavignanin kurumbil Suvai adhigam Adhai indru naanae Unnidam kanden

Male: Nadai nadandhu pogaiyil Neela kadal nee Naanam kondu paarkaiyil Nee ilakkiyamae

Male: Anarkali anarkali Aagaayam nee boologam nee
Female: Sirippum azhugaiyum Serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen
Male: Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal

Chorus: ..............

Female: Narumanam enbadharku Mugavari pookkal dhaanae En manam enbadharku Mugavari needhaanae

Male: Ennidam thondrum Kavidhaikkellaam Mudhalvari thandha mugavari nee Irudhayam sollum mugavari needhaan

Female: Iravugal thondrum Kanavukellaam Iruppidam thandha mugavari nee Ennidam serum mugavari needhaan

Male: Mazhai thulikku megamae Mudhal mugavari Un idhazhil mounamae Uyir mugavariyoo..ooo.

Female: Anarkali anarkali
Male: Aagaayam nee boologam nee
Female: Sirippum azhugaiyum Serum pulliyil Ennai tholaithen Isaiyum kavidhaiyum serum pulliyil Kandu pidithen
Male: Sthambithenadi un kangalaal Swaasithenadi un paarvaiyaal

Male: Gari risa gari risaa..... Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa..... Gari risa sa ni sa sa ni sasasa Gari risa gari risaa..... Ni sa sa ni sasasa.........

Other Songs From Kangalal Kaithu Sei (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar alaipathu lyrics

  • tamil kannadasan padal

  • tamil karaoke with lyrics

  • orasaadha song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • kadhal valarthen karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • abdul kalam song in tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil christian songs lyrics with chords free download

  • song with lyrics in tamil

  • tamil paadal music

  • find tamil song by partial lyrics

  • thamirabarani song lyrics

  • namashivaya vazhga lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • hello kannadasan padal

  • whatsapp status lyrics tamil