Added Date: Feb 11, 2022
குழு: பூயக்கு பூயக்கு ஷா... பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா
குழு: பூயக்கு பூயக்கு ஷா...
பெண்: அஆ.அஆ. தமிழம்மா முள்ளிலா ரோஜா நாங்களடி இ ஈ இந்தியா கேட்டுக்கு கதவுகள் இல்லையடி
பெண்: அஆ.அஆ. தமிழம்மா முள்ளிலா ரோஜா நாங்களடி இ ஈ இந்தியா கேட்டுக்கு கதவுகள் இல்லையடி பூயக்கு ஷா..
பெண்: தந்தி கம்பம் மேலே க கா கி கொத்தி தான் பேசும் கி கீ கு ஆலமரம் உள்ளே கு கூ கே அத்தை பெண் கணவன் ம மா மி வத்தி பெட்டிக்குள்ளே தி தீ து சேலை கட்டி வந்தால் ந நா நீ
குழு: {பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா} (2)

பெண்: தலை வலி போக்கிடவே
குழு: பூயக்குஷா
பெண்: தலை அறுத்தால் சரியா
குழு: பூயக்குஷா
பெண்: ஒரு பெண் ஏமாற்றினால்
குழு: பூயக்குஷா
பெண்: பெண்களை பிழை என்பதா
குழு: பூயக்குஷா
குழு: நன நன நா நன நன நா நன நன நா நன நன நா
பெண்: அரை குறைகள் ஆடை அ ஆ இ வரை முறைகள் இல்லை இ ஈ ஊ ஒரு முறை நீ பார்த்து எ ஏ ஐ இரு விழியை போது ஒ ஓ ஒள
பெண்: தும்பிக்கை கூந்தலை சுருட்டிட வரவா ஆண்களின் வீரத்தை துவைத்திட வரவா

குழு: நானா நானா நா நானா நானா நா நானா நானா நா நானா நானா நா
பெண்: புகை பிடித்த மேகம் அ ஆ இ மழை பொழிந்தால் அழகு இ ஈ ஊ விடுகதை தான் ஆண்கள் எ ஏ ஐ விடை அறிந்து பழகு ஒ ஓ ஒள
பெண்: வண்ணத்து பூச்சியின் நிறம் குறைந்திடுமோ பெண்களின் வாழ்வில் தரம் குறைந்திடுமோ

குழு: பூயக்கு பூயக்கு ஷா... நாணன் நாணன் நா..

Music by: A. R. Rahman
Chorus: Booyaku booyaku sha.... Booyaku booyaku sha.... Nanan nanan naa Booyaku booyaku sha.... Nanan nanan naa Booyaku booyaku sha.... Nanan nanan naa Booyaku booyaku sha.... Nanan nanan naa
Chorus: Booyaku booyaku sha....
Female: Aaa.aaa.thamizhamma Mullillaa roja naangaladi Ee eee india gate-kku Kadhavugal illaiyadi
Female: Aaa.aaa.thamizhamma Mullillaa roja naangaladi Ee eee india gate-kku Kadhavugal illaiyadi booyaku sha....
Female: Thanthi kambam melae Ka kaa ki Kothi dhaan pesum Kee kee kuu Aalamaram ullae Kuu kuu ke Aththai penn kanavan Maa maa mi Vathi pettikullae Thee thee thu Selai katti vandhaal Naa naa nee
Chorus: {Booyaku booyaku sha... Nana nana na..} (2)

Female: Thalai vali pokkidavae
Chorus: Booyakusha
Female: Thalai aruththaal sariya
Chorus: Booyakusha
Female: Oru pen yemaatrinaal
Chorus: Booyakusha
Female: Pengalai pizhai enbadha
Chorus: Booyakusha
Chorus: Nana nana naaa Nana nana naaa Nana nana naaa Nana nana naaa
Female: Arai kuraigal aadai Aa aa ee Varai muraigal illai Ee ee uu Oru murai nee paarthu Ae ae aii Iru vizhiyai pothu Oh oh ow
Female: Thumbikkai koondhalai Surutida varava Aangalin veerathai Thuvaithida varava
Chorus: {Booyaku booyaku sha... Nana nana na..} (2)
Female: Aaa.aaa.thamizhamma Mullillaa roja naangaladi Ee eee india gate-kku Kadhavugal illaiyadi
Chorus: Nana nana naaa Nana nana naaa Nana nana naaa Nana nana naaa
Female: Pughai piditha megham Aa aa ee Mazhai pozhindhaal azhagu EE ee oo Vidukadhai dhaan aangal Ae ae ai Vidai arindhu pazhagu Oh oh ow
Female: Vannathu poochiyin Niram kuraindhidumo Penngalin vaazhvil Tharam kuraindhidumo
Chorus: {Booyaku booyaku sha... Nana nana na.. } (2)
Female: Aaa.aaa.thamizhamma Mullillaa roja naangaladi Ee eee india gate-kku Kadhavugal illaiyadi booyaku sha....
Female: Thanthi kambam melae Ka kaa ki Kothi dhaan pesum Kee kee kuu Aalamaram ullae Kuu kuu ke Aththai penn kanavan Maa maa mi Vathi pettikullae Thee thee thu Selai katti vandhaal Naa naa nee
Chorus: Booyaku booyaku sha... Nana nana na..
Female: Aaa.aaa.thamizhamma Mullillaa roja naangaladi Ee eee india gate-kku Kadhavugal illaiyadi booyaku sha....
google google panni parthen song lyrics in tamil
poove sempoove karaoke
baahubali tamil paadal
thalattuthe vaanam lyrics
only music tamil songs without lyrics
old tamil songs lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
new tamil songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru movie song lyrics in tamil
enjoy enjaami song lyrics
lyrics with song in tamil
cuckoo enjoy enjaami
bahubali 2 tamil paadal
mannikka vendugiren song lyrics
eeswaran song lyrics
ellu vaya pookalaye lyrics download
minnale karaoke
sarpatta parambarai song lyrics in tamil
teddy en iniya thanimaye