Vetrivel Veeravel Song Lyrics

Kandhan Karunai cover
Movie: Kandhan Karunai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல்

ஆண்: வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றிவேல் வீரவேல்

ஆண்: ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்

ஆண்: வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றி வேல் வீரவேல்

ஆண்: தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றிவேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீரவேல் தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றிவேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீரவேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்திவேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்திவேல்

ஆண்: வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றிவேல்.. வீரவேல்.

Male: Vettri vel veera vel Suttri vandha pagaivar thammai Thol nadungha vaitha engal sakthi vel Njaana sakthi vel

Male: Vettri vel veera vel Suttri vandha pagaivar thammai Thol nadungha vaitha engal sakthi vel Njaana sakthi vel Vettri vel veera vel

Male: Aadhisakthi annai thandha njaanavel Asuran thammai anja vaitha veeravel Aadhisakthi annai thandha njaanavel Asuran thammai anja vaitha veeravel Modhi andha kundrazhitha sakthivel Modhi andha kundrazhitha sakthivel Moovar dhevar vaazhtha vandha vettrivel Moovar dhevar vaazhtha vandha vettrivel

Male: Vettrivel veeravel Suttri vandha pagaivar thammai Thol nadunga vaitha enghal sakthivel Njaana sakthi vel Vettrivel. veeravel.

Male: Dheivamundu dheivamundu Endru sollum vettrivel Dheiva bakthi ullavarkku Kai kodukkum veera vel Dheivamundu dheivamundu Endru sollum vettrivel Dheiva bakthi ullavarkku Kai kodukkum veera vel Yeidha pinbu meendum kandhai Kaiyil vandhu nindra vel Yeidha pinbu meendum kandhai Kaiyil vandhu nindra vel Engum vettri edhilum vettri Kaanum enghal sakthi vel Engum vettri edhilum vettri Kaanum enghal sakthi vel

Male: Vettrivel veeravel Suttri vandha pagaivar thammai Thol nadunga vaitha enghal sakthivel Njaana sakthi vel Vettrivel. veeravel.

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • oru manam whatsapp status download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • nice lyrics in tamil

  • minnale karaoke

  • en iniya pon nilave lyrics

  • tamil song lyrics in english free download

  • malto kithapuleh

  • kattu payale full movie

  • worship songs lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • album song lyrics in tamil

  • oru manam song karaoke

  • best lyrics in tamil love songs

  • enjoy en jaami lyrics

  • enjoy enjaami meaning

  • cuckoo cuckoo dhee lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • siruthai songs lyrics