Added Date: Feb 11, 2022
ஆண்: முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே. ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான்.
ஆண்: ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர உவந்துடனே. வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப கையிங்ஙணே. தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத் தையன் முன்னே. ஏ. திருமுருகாற்றுப் படையுடனே வரும் சேவகனே. ஏ. திருமுருகாற்றுப் படையுடனே வரும் சேவகனே.

Male: Muruganae senthil mudhalvanae Maayon maruganae eesan maganae. Oru kai mugan thambiyae Ninnudaiya thandai kaal Eppozhudhum nambiyae Kai thozhuven naan.
Male: Oru murugaa endhan ullam kulira Uvandhudanae. Varumurugaavendru vaaiveruvaan nirpa Kaiyinganae. Tharumurugaavendru thaan pilambaa nirpa Thaiyan munnae. ae. Thirumurugaattru padaiyudanae varum Saevaganae. ae. Thirumurugaattru padaiyudanae varum Saevaganae.
kuruthi aattam song lyrics
tamil lyrics song download
sivapuranam namasivaya vazhga mp3 free download
ilayaraja songs tamil lyrics
kutty pasanga song
gaana songs tamil lyrics
tik tok tamil song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamilpaa
john jebaraj songs lyrics
teddy marandhaye
tamil songs without lyrics
snegithiye songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
tamil bhajans lyrics
national anthem lyrics tamil
bahubali 2 tamil paadal
google google song tamil lyrics
tamil lyrics video download