Added Date: Feb 11, 2022
ஆண்: .................
ஆண்: வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே
ஆண்: சில்லென்ற சாரல் என்பேனா சில்வண்டு பாடல் என்பேனா உள்ளத்தின் தேடல் என்பேனா என் அன்பே என் அன்பே
ஆண்: என்னென்று உன்னை சொல்வது மொழி இல்லை சொல்ல என்னிடம் பொய் இல்லை என்ன செய்வது எனதுள்ளம் இன்று உன்னிடம்
ஆண்: உன்னாலே உன்னாலே மண் மேலே மண் மேலே {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே
ஆண்: கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்.சந்திப்பதேன். இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
ஆண்: உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்..சிந்திப்பதேன். கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
ஆண்: உன் கையை சேர்ந்திடவே என் கைகள் நீளுவதேன் உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
ஆண்: உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன் முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன் என் ஆசைகள் உன்னை சொல்வது நீ ஆயுதம் இன்றிக் கொல்வது கொள்வதேன் {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ
குழு: ..............
ஆண்: ..............
ஆண்: குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய் கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
ஆண்: தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய் இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
ஆண்: எல்லாமே மாறிவிடும் சொன்னாளே மீண்டுவர சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
ஆண்: உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை ஏய் அழகிய அவஸ்தையும் எதுவுமில்லை
ஆண்: என் தேவதை உன்னை எண்ணியே நான் ஏங்கியதென்ன என்னையே.. {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ

Male: {Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu ku ku ku koo koo koo..} (2)
Male: Ven panju megam enbenaa Pon manjal neram enbenaa Kan konjum kolam enbenaa Ennanbae ennanbae
Male: Sillendra saaral enbenaa Sil vandu paadal enbenaa Ullathin thedal enbenaa Ennanbae ennanbae
Male: Ennendru unnai solvadhu Mozhi illai solla ennidam Poyyillai enna seivadhu Enadhullam indru unnidam
Male: Unnalae unnalae Man melae man melae {Kanden kanden kaadhalai} (4) Ohooo.ahaaa.wow wwow..
Male: Ven panju megam enbenaa Pon manjal neram enbenaa Kan konjum kolam enbenaa Ennanbae ennanbae Bae bae bae bae bae bae bae
Male: Kangal irandai kaadhal vandhu Sandhippadhen..sandhippadhen Illai illai thookam endru vanjippadhen
Male: Ullam unnai yendhi kolla Sindhippadhen ..sindhippadhen Kollai kondu pona pinbum mannippadhen
Male: Un kaigal sernthidavae En kaigal neeluvadhen Un perai kettadhumae Thaar saalai poopadhuyen
Male: Udhadugal adikkadi Sirippadhu yen Mudhuginil siragugal Mulaippadhu yen
Male: En aasaigal unai solvadhu Nee aayudham indri kolvadhu Kolvadhen {Kanden kanden kaadhalai} (4) Ohooo.huuu..aha..ah ah ah ah
Chorus: ...........
Male: Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu ku ku ku koo koo koo.
Male: Kutti kutti settai seidhu Otti kondaai Konji konji pesi enai kothi sendraai
Male: Thalli thalli pona pinbu Pakkam vandhaai Innum innum melae sella rekkai thanthaai
Male: Ellamae maari vidum Sonnayae meendum vara Sollamal maatrathai Thanthayae naan malara
Male: Unnai vida adhisayam Ulagil illai.. Aye azhagiya avasthaiyum Eduvum illai
Male: En devathai unnai enniyae Naan yengiyathenna ennaiyae {Kanden kanden kaadhalai} (4) Ohooo.huuu..aha..ah ah ah ah
best lyrics in tamil love songs
kadhal mattum purivathillai song lyrics
kutty pattas full movie in tamil download
aigiri nandini lyrics in tamil
vaathi coming song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil lyrics
tamil songs lyrics in tamil free download
cuckoo enjoy enjaami
rakita rakita song lyrics
pongal songs in tamil lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
orasaadha song lyrics
karnan thattan thattan song lyrics
lyrics song download tamil
kanthasastikavasam lyrics
tamil song search by lyrics
cuckoo cuckoo lyrics dhee
maara movie song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil