Added Date: Feb 11, 2022
ஆண்: ..............
ஆண்: காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்.
ஆண்: காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன்.
ஆண்: .............
ஆண்: காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்..
ஆண்: தொல்லைகளே இனி இல்லை என இள வேனில் ராகம் பாடும் எல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும்
ஆண்: புதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும் இள நெஞ்சிலே இசை தென்றலே அதை நான் கண்டேன் வாவ்வூ... சுகம் நான் கண்டேன்.
ஆண்: ..............
ஆண்: காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்...
ஆண்: கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும் அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இள வயதில் தூளி ஆட்டும்
ஆண்: விளையாடும் அன்பினாலே நடை போட நாட்கள் பூக்கும் உனதன்பிலே பல மின்னலே அதை நான் கண்டேன் வாவ் வாவ் வாவ்வூ.. எனை நான் கண்டேன்.
ஆண்: ..............
ஆண்: காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்..
ஆண்: காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன் ...

Male: Hey.wow wow wow wowwu Hey yy..hey.. Hey ..heyyyy.. Rara rira rara rira oohooo
Male: Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden.
Male: Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullang kayyil ulagam kanden Naan kanden.
Male: Hey hey hey hey hey hey heyyyy Ohoo ho ho ho ho hoooo... Mmm.mmm.mmmm.mmmm..mmm.. Lallalalaaala....
Male: Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden..
Male: Thollaigalae ini illai ena Ila venil raagam paadum Ellaigalae ini illai ena Thisai yaavum kayyil serum
Male: Pudhir pola thondrinaalum Pudhu paadhai inbam aagum Ila nenjilae isai thendralae Adhai naan kanden Wowwuuu. Sugam naan kanden..
Male: Huahu wow wow wwowwu Huahu wow wow ah.. Huahu wow wow wwowwu Huahu wow wow ah.
Male: Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden..
Male: Konjuvadhum enai minjuvadhum Siru kuzhandai pola thondrum Anjuvadhum adhil enjuvadhum Ila vayadhai thooli aatum
Male: Vilayadum anbinalae Nadai poda naatkal pookkum Unadha anbilae pala minnalae Adhai naan kanden Wow wow wowu Enai naan kanden
Male: Huahu wow wow wwowwu Huahu wow wow ah... Huahu wow wow wwowwu Huahu wow wow ah..
Male: Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden
Male: Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullam kayyil ulagam kanden Naan kanden
tamil melody songs lyrics
kangal neeye karaoke download
en iniya pon nilave lyrics
pularaadha
mannikka vendugiren song lyrics
kai veesum kaatrai karaoke download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karaoke songs tamil lyrics
dhee cuckoo
kutty pattas tamil full movie
tamil film song lyrics
bhaja govindam lyrics in tamil
yellow vaya pookalaye
tamil songs lyrics with karaoke
maara movie song lyrics
pongal songs in tamil lyrics
chellamma song lyrics
lyrics of google google song from thuppakki
maravamal nenaitheeriya lyrics
only music tamil songs without lyrics