Added Date: Feb 11, 2022
பெண்: மொட்ட பையன்.. மொட்ட பையன்.. ரொம்ப ரொம்ப கெட்ட பையன்..
பெண்: மொட்ட பையன்.. மொட்ட பையன்.. ரொம்ப ரொம்ப கெட்ட பையன் கெட்ட பையன்.. கெட்ட பையன்... என் உசுர தொட்ட பையன்
ஆண்: இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே அந்த வரமும் இன்றுதான்.. கையில் கெடச்சதே
பெண்: நம் காதல் ஜெய்க்கும் நேரமே. கண்ணில் கடவுள் தோன்றுமே..
ஆண்: உன் பாத கொலுசு. மோதித் தெறிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே
பெண்: மொட்ட பையன்.. மொட்ட பையன்.. ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
பெண்: நெஞ்சுக்குள்ளே இருந்தது வார்த்தைகளாய் விழுந்தது இந்த நொடி இந்த நொடி மண்ணிலே சொர்க்கம் கண்டேன் என்னவனை தந்ததற்கு சாமிக்கு நன்றி சொன்னேன்
பெண்: ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும் என் உடல் அதிர உயிர் அதிர உன்னை நினைத்து என்னை மறந்தேனே
ஆண்: உன்னைவிட அழகிகள் எத்தனையோ உலகிலே இருக்கலாம் அது எல்லாம் எனக்கழகு இல்லை
ஆண்: சிரிக்கும் உன் சிரிப்புதான் அழகுகளின் எல்லை தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால் நான் மதம் மறந்து உனதருகில் இடம் பிடிக்க வந்து தவிப்பேனே

பெண்: ஹ்ம்ம்.. மொட்ட பையன்.. மொட்ட பையன்.. ரொம்ப ரொம்ப கெட்ட பையன்..

Female: Motta paiyan.. motta paiyan.. Romba romba ketta paiyan..
Female: Motta paiyan. motta paiyan.. Romba romba ketta paiyan.. Ketta paiyan.. ketta paiyan.. En usura thotta paiyan
Male: Indha uravu kedaikkumaa.. Nenjam thavichadhae Andha varamum indru thaan. Kaiyil kedaichadhae
Female: Nam kaadhal Jeyikkum neramae.. Kannil kadavul thondrumae..
Male: Un paadha golusu.. Modhittherikkum Naadham rasithu.. Naalaikkazhippenae
Female: Motta paiyan.. motta Paiyan.. Romba romba ketta paiyan.
Female: Nenjukkullae irundhadhu Vaarthaigalaa vizhundhadhu Indha nodi indha nodi Mannilae sorgam kanden Ennavanai thandhadharku Saamikku nandri sonnen
Female: Oru kodi varsuham Vaazhnthaana piragum En udal adhira uyir adhira Unnai ninaithu ennai maranthenae
Male: Unnavida azhagigal Ethanaiyo ulagilae Irukkalaam adhu ellaam Enakkazhagu illai
Male: Sirikkum un sirippudhaan Azhagugalin ellai Therodum theruvil Nee poga paarthaai Naan madam marandhu Unadharugil idam pidikka Vandhu thavippenae
Female: Motta paiyan.. motta paiyan.. Romba romba ketta paiyan.. Ketta paiyan. ketta paiyan.. En usura thotta paiyan
Male: Indha uravu kedaikkumaa. Nenjam thavichadhae Andha varamum indru thaan. Kaiyil kedaichadhae
Female: Nam kaadhal Jeyikkum neramae Kannil kadavul thondrumae..
Male: Un paadha golusu.. Modhittherikkum Naadham rasithu.. Naalaikkazhippenae
Female: Hmm . Motta paiyan. motta paiyan.. Romba romba ketta paiyan..
google google vijay song lyrics
vijay sethupathi song lyrics
anegan songs lyrics
chellamma song lyrics
chellamma chellamma movie
best lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
asuran song lyrics in tamil download mp3
happy birthday lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
idhuvum kadandhu pogum song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke download mp3
comali song lyrics in tamil
tamil lyrics video songs download
kanne kalaimane song lyrics
brother and sister songs in tamil lyrics
nanbiye song lyrics in tamil
tamil songs lyrics download free
thangamey song lyrics