Amba Pethaikku Irangi Song Lyrics

Kanavaney Kankanda Deivam cover
Movie: Kanavaney Kankanda Deivam (1955)
Music: A. Rama Rao and Hemant Kumar
Lyricists: Papanasam Sivan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: அம்பா பேதைக்கிறங்குவது வம்பா வேறு கதி ஏது ஜகதம்பா பேதைக்கிறங்குவது வம்பா வேறு கதி ஏது ஜகதம்பா

பெண்: கண் போல் எனை வளர்த்த தந்தை இரு கண் பெற ஏங்கும் என் சிந்தை கண் போல் எனை வளர்த்த தந்தை இரு கண் பெற ஏங்கும் என் சிந்தை கலக்கம் தீருமோ கருணை வருமோ கலக்கம் தீருமோ கருணை வருமோ

பெண்: ஜகதம்பா பேதைக்கிறங்குவது வம்பா வேறு கதி ஏது ஜகதம்பா

பெண்: நாகலோகம் சென்றவரை கண் குளிர காண்பேனோ நாகலோகம் சென்றவரை கண் குளிர காண்பேனோ ஜெயமெனும் மதுர மொழி கேட்பேனோ ஜெயமெனும் மதுரமொழி கேட்பேனோ கனவாமோ நின் திருவுளம் எதுவோ தேவி நின் திருவுளம் எதுவோ தேவி

Female: Ambaa paedhaikkiranguvadhu vambaa Vaeru gadhi yaedhu jagadhambaa Paedhaikkiranguvadhu vambaa Vaeru gadhi yaedhu jagadhambaa

Female: Kan pol enai valartha thandhai Iru kan pera yengum en sindhai Kan pol enai valartha thandhai Iru kan pera yengum en sindhai Kalakkam theerumo karunai varumo Kalakkam theerumo karunai varumo

Female: Jagadhambaa Paedhaikkiranguvadhu vambaa Vaeru ghadhi yaedhu jagadhambaa

Female: Naaga logham sendravarai Kan kulira kanbaeno Naaga logham sendravarai Kan kulira kanbaeno Jeyamenum madhura mozhi kaetppeno Jeyamenum madhura mozhi kaetppeno Kanavaamo nin thiruvulam edhuvo dhevi Nin thiruvulam edhuvo dhevi

Female: Jagadhambaa Paedhaikkiranguvadhu vambaa Vaeru ghadhi yaedhu jagadhambaa

Most Searched Keywords
  • tamil lyrics video songs download

  • malargale malargale song

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru songs singers

  • anbe anbe song lyrics

  • master the blaster lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • karnan movie lyrics

  • vijay songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil songs lyrics in tamil free download

  • chammak challo meaning in tamil

  • asku maaro lyrics

  • siragugal lyrics

  • ovvoru pookalume song karaoke

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • 80s tamil songs lyrics

  • soorarai pottru dialogue lyrics