Neenga Nenacha Nadakatha Song Lyrics

Kanavan cover
Movie: Kanavan (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா ஒரு மாதிரியா இருக்கு அந்தி பொழுது வந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அந்தி பொழுது வந்தா எனக்கு கண் பேசுது ஜாடையிலே பெண் வாடுது ஆசையிலே..ஹோய்

பெண்: நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா

பெண்: ஆத்து நீரோடு அலையிருக்கும் அலையை அணைத்திட கரையிருக்கும் ஆத்து நீரோடு அலையிருக்கும் அலையை அணைத்திட கரையிருக்கும் கரையின் ஓரத்தில் கொடியிருக்கும் கொடியை தழுவிட செடியிருக்கும் ஆ தனிமையில் இருக்கையில் குளிருது எனக்கொரு துணை எங்கே.. ஆ...ஆஅ..ஆஅ..ஆ...ஹா..ஹா..ஹா ஆ

பெண்: நீலப் பூப்போட்ட சேலை கட்டி நெத்தி நெறைய பொட்டு வச்சேன் காலம் பூராவும் காத்திருக்கேன் காதல் போகாம பார்த்திருக்கேன் அடிக்கடி துடிக்குது துவழுது ஆ உனக்கிது புரியல்லே... ஆ...ஆஅ..ஆஅ..ஆ...ஹா..ஹா..ஹா ஆ

பெண்: நேத்து நான் வச்ச சின்ன மரம் பூத்து குலுங்குது தோட்டத்திலே பூத்து நாளான கன்னி மரம் காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது இதுக்கொரு வழியென்ன ஆ...ஆஅ..ஆஅ..ஆ...ஹா..ஹா..ஹா ஆ

பெண்: நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா ஒரு மாதிரியா இருக்கு அந்தி பொழுது வந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அந்தி பொழுது வந்தா எனக்கு கண் பேசுது ஜாடையிலே பெண் வாடுது ஆசையிலே..ஹோய்

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa Oru maadhiriyaa irukku Andhi pozhudhu vandhaa enakku Oru maadhiriyaa irukku Andhi pozhudhu vandhaa enakku Kan paesudhu jaadaiyilae Pen vaadudhu aasaiyilae. hoi

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa

Female: Aathu neerodu alai irukkum Alaiyai anaithida karai irukkum Aathu neerodu alai irukkum Alaiyai anaithida karai irukkum Karaiyin orathil kodi irukkum Kodiyum thazhuvida chedi irukkum Aa thanimaiyil irukkaiyil kuliridhu Enakkoru thunai engae. Aa.aaa.aaa..aa..haaa.haa.haa aa

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa

Female: Neela poo potta saelai katti Nethi neraiya pottu vechi Kaalam pooraavum kaathirukkaen Kaadhal pogaamae paathirukkaen Adikkadi thudikkudhu thuvaludhu Aa unakkidhu puriyallae. Aa.aaa.aaa..aa..haaa.haa.haa aa

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa

Female: Naethu naan vecha chinna maram Poothu kulungudhu thottathilae Poothu naalaana kanni maram Kaachu kanindhida naeram vallae Aa mayakkamum kerakkamum varugudhu Idhukkoru vazhiyenna. Aa.aaa.aaa..aa..haaa.haa.haa aa

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa Oru maadhiriyaa irukku Andhi pozhudhu vandhaa enakku Oru maadhiriyaa irukku Andhi pozhudhu vandhaa enakku Kan paesudhu jaadaiyilae Pen vaadudhu aasaiyilae. hoi

Female: Neenga nenachaa nadakkaadhaa Naan nenachadhu kidaikkaadhaa

Most Searched Keywords
  • tamil melody songs lyrics

  • 3 song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • kutty pattas tamil movie download

  • oru manam movie

  • tamil love feeling songs lyrics for him

  • en kadhale lyrics

  • nanbiye nanbiye song

  • master tamilpaa

  • tamil collection lyrics

  • karaoke with lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • mappillai songs lyrics

  • youtube tamil line

  • karaoke tamil christian songs with lyrics

  • vinayagar songs lyrics

  • thabangale song lyrics

  • tholgal

  • mannikka vendugiren song lyrics