Added Date: Feb 11, 2022
ஆண்: ம் ம் ம் ம் ம்
பெண்: ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆண்: ஆ ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்..
ஆண்: {இதயம் இங்கே குளிர்கிறதே
பெண்: இனிமையிலே நனைகிறதோ
ஆண்: உல்லாசமே...
பெண்: வந்தால் என்ன
ஆண்: என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
பெண்: உறவுக்கு ஒன்றான காலம் இது
ஆண்: உரிமைக்கு நான் தந்த பாலம் இது
பெண்: கண்ணில் ஒரு மின்னல்
ஆண்: புது கவிதைகள் படிக்கட்டும்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
பெண்: {மனம் எதிலோ அலைகிறதே
ஆண்: மௌனத்திலே சுகம் பெறவோ
பெண்: சொல்லாமலே..
ஆண்: சொன்னால் என்ன
பெண்: பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஆண்: ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
பெண்: உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
ஆண்: இன்பம் இனி என்றும்
பெண்: புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர்: விழிகளில் கோடி அபிநயம் மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: ம் ம் ம் ம் ம்
பெண்: ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆண்: ஆ ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்..
ஆண்: {இதயம் இங்கே குளிர்கிறதே
பெண்: இனிமையிலே நனைகிறதோ
ஆண்: உல்லாசமே...
பெண்: வந்தால் என்ன
ஆண்: என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
பெண்: உறவுக்கு ஒன்றான காலம் இது
ஆண்: உரிமைக்கு நான் தந்த பாலம் இது
பெண்: கண்ணில் ஒரு மின்னல்
ஆண்: புது கவிதைகள் படிக்கட்டும்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
பெண்: {மனம் எதிலோ அலைகிறதே
ஆண்: மௌனத்திலே சுகம் பெறவோ
பெண்: சொல்லாமலே..
ஆண்: சொன்னால் என்ன
பெண்: பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஆண்: ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
பெண்: உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
ஆண்: இன்பம் இனி என்றும்
பெண்: புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆண்: விழிகளில் கோடி அபிநயம்
பெண்: மனம் பறிமாறும் அவசரம்
ஆண்: இளங்குயில் பாடுது ராகம்
பெண்: இசைத்திட தூண்டுது மோகம்
ஆண்: உனதிரு விழி
பெண்: அதில் நவரசம்
ஆண்: மலர் புதுமுகம்
பெண்: குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர்: விழிகளில் கோடி அபிநயம் மனம் பறிமாறும் அவசரம்
Male: Hmmm mm mmm
Female: Hmm mm mm mm
Male: Haaa.aaa.aaa.
Female: Haa.aaa.aaa.aaa..aa..
Male: Vizhigalil kodi abinayam
Female: Manam parimaarum avasaram
Male: Ilanguyil paaduthu raagam
Female: Isaithida thoonduthu mogam
Male: Unathiruvizhi
Female: Adhil navarasam
Male: Malar pudhumugam
Female: Kulir pournami
Dhinam paravasam
Male: Vizhigalil kodi abinayam
Female: Manam parimaarum avasaram
Male: {Idhayam ingae kulirkirathae
Female: Inimaiyilae nanaigiratho
Male: Ullasamae
Female: Vandhaal enna
Male: Ennalum en vaazhvu unnodu thaan} (2)
Female: Uravukku ondraana kaalam idhu
Male: Urimaikku naan thantha paalam idhu
Female: Kannil oru minnal
Male: Pudhu kavithaigal padikkattum
Male: Vizhigalil kodi abinayam
Female: Manam parimaarum avasaram
Male: Ilanguyil paaduthu raagam
Female: Isaithida thoonduthu mogam
Male: Unathiruvizhi
Female: Adhil navarasam
Male: Malar pudhumugam
Female: Kulir pournami
Dhinam paravasam
Female: {Manamedhilo alaigirathae
Male: Mounathilae sugam peravo
Female: Sollamalae
Male: Sonnaal enna
Female: Ponnana en vaazhvil nannaalithae} (2)
Male: Ondrukul ondraana thaegam idhu
Female: Uyirukul naan konda baagam ithu
Male: Inbam ini endrum
Pudhu surangalum pirakkattum
Male: Vizhigalil kodi abinayam
Female: Manam parimaarum avasaram
Male: Ilanguyil paaduthu raagam
Female: Isaithida thoonduthu mogam
Male: Unathiruvizhi
Female: Adhil navarasam
Male: Malar pudhumugam
Female: Kulir pournami
Dhinam paravasam
Both: Vizhigalil kodi abinayam Manam parimaarum avasaram
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil love feeling songs lyrics
theriyatha thendral full movie
hanuman chalisa tamil translation pdf
ilayaraja songs karaoke with lyrics
eeswaran song
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics video download for whatsapp status
putham pudhu kaalai song lyrics in tamil
maraigirai movie
pularaadha
kadhal song lyrics
tamil lyrics
old tamil karaoke songs with lyrics
unna nenachu nenachu karaoke download
tamil song lyrics video
cuckoo cuckoo lyrics tamil
oru manam song karaoke
cuckoo padal
google google tamil song lyrics in english