Thane Paduthe Song Lyrics

Kan Simittum Neram cover
Movie: Kan Simittum Neram (1988)
Music: V. S. Narasimhan
Lyricists: Uma Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தானே பாடுதே மனம் எதையோ நாடுதே தானே பாடுதே மனம் எதையோ நாடுதே காதல் என்பதா கருணை என்பதா நாணம் கொண்டேன் .இதயமும்

பெண்: தானே பாடுதே மனம் எதையோ நாடுதே

பெண்: உன் ராகம் இன்று என் தாளத்தோடு பூபாளம் தான் பாடுதே பூ மீது வண்டு தேன் ஊற கண்டு இனிய சுகமும் பெறுதே கண்ணாலே என்னோடு நீ பேச எந்நாளும் உன்னோடு நான் வாழ காலம் வரும் நேரம் வரும் பூ ஒன்று தேனை தரும் .இதயமும்

பெண்: ஆனந்த வானம் ஏன் இந்த நாணம் என்றென்னை தான் கேட்க்குதே காணாத இன்பம் தானே வந்து கவிதை கோடி தருதே

பெண்: பொன் மானே பூமாலை தான் சூட வந்தாளோ உன்னோடு தான் வாழ மாலை வரும் வேலை வரும் என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae

Female: Un raagam indru en thaalathodu Boopaalam thaan paaduthae Poo meedhu vandu thaen oora kandu Iniya sugamum perudhae Kannalae ennodu nee pesa Ennaalum unnodu naan vaazha Kaalam varum neram varum Poo ondru thaenai tharum idhayamum

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae

Female: Aanandha vaanam yen indha naanam Endrennai thaan ketkudhae Kaanadha inbam thaanae vandhu Kavidhai kodi tharudhae

Female: Pon maanae poomalai thaan sooda Vandhaaloo unnodu thaan vaazha Malai varum velai varum En paadal jeevan perum dhinam dhinam

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum

Female: Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae

Other Songs From Kan Simittum Neram (1988)

Most Searched Keywords
  • oru porvaikul iru thukkam lyrics

  • unna nenachu song lyrics

  • tamil love song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • gaana songs tamil lyrics

  • viswasam tamil paadal

  • tamil love feeling songs lyrics video download

  • dingiri dingale karaoke

  • best love song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • google song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • master tamil padal

  • maara theme lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • unnai ondru ketpen karaoke