Added Date: Feb 11, 2022
ஆண்: படபட படவென இதயம் துடிக்கிது பனித்துளி பனித்துளி நெருப்பினை குடிக்கிது இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ ஓஹோ
ஆண்: கண்ணாடி தானாக கல்லாகி நீ நோக துண்டாகி போனேனே ஹோ முன்னாடி நீ போக பின்னாடி நான் வேக திண்டாடி போனேனே ஹோ
ஆண்: உன்னை சும்மாச்சுக்கும் கட்டிக்கிறேன்னு சொல்லு கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன் ஆனா உண்மையிலியே உன்னைய கட்டிக்கண்ணு தோணுதுல
ஆண்: காதல் வந்து என் கண்ணை கட்டிக்கூட்டி போக கால்கள் அது ரெக்கை கட்டி விண்ணில் போக கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னை தேட பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே

Male: Padapada padavena Idhayam thudikkidhu Paniththuli paniththuli Neruppinai kudikkidhu Idhu enna adhisayam Ivanukkul nadakkudhu Ohooo.ohoo
Male: Kannaadi thaanaaga Kallaagi nee noga Thundaagi ponenae hoo.. Munnaadi neeppoga Pinnaadi naan vegha Thindaadi ponenae hoo..
Male: Unnai chummaachukkum Kattikkirennu sollu Kattikkirennu sollunnu merattunen Aanaa unmaiyiliyae Uunnaiya kattikkanunnu thonudhu la
Male: Kaadhal vandhu En kannai kattikkootti poga Kaalgal adhu Rekkaikkatti vinnil poga Kaigal rendum Kaatril engum unnai theda Pennae undhan pinnae endhan nenjae
songs with lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
amarkalam padal
only music tamil songs without lyrics
thullatha manamum thullum padal
tamil christian devotional songs lyrics
paatu paadava karaoke
tamil lyrics video
tamil karaoke with lyrics
kathai poma song lyrics
master the blaster lyrics in tamil
tamil song lyrics in english free download
find tamil song by partial lyrics
raja raja cholan lyrics in tamil
malargale song lyrics
google google tamil song lyrics
a to z tamil songs lyrics
tamil karaoke songs with lyrics
dosai amma dosai lyrics