Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். குமரன்
ஆண்: ஒரு முறை இருமுறை பல முறை கேட்டபின் இதயத்தின் கிளையினில் பூத்தாளே அடி முதல் நுனிவரை அவளது நினைவுகள் ஆஹா அழகாய் தொலைந்தேனே
குழு: டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா டம்மா டம்மா ஹோ
பெண்: சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
பெண்: கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா
ஆண்: மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
பெண்: காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன் நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்
ஆண்: சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி
ஆண்: கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடி
குழு: டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா டம்மா டம்மா ஹோ
ஆண்: கொலுசுக்குள் வந்து விடவா நடக்கையில் சத்தமிடவா உன் பாதம் தீண்டி கிடப்பேனே உயிரே
ஆண்: கம்மலினில் தொங்கி விடவா அங்கேயே தங்கிவிடவா உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே
பெண்: குறும்பாலே ஜெயித்தானே களவாடி கவிழ்த்தானே கனவாலே என்னைக் கொல்கின்றான்
பெண்: கண்ணாலே இழுத்தானே குறுப்பாட்டை பிடித்தானே அய்யயோ என்னைக் கொல்கின்றான்

Male: Oru murai irumurai palamurai kettapin Idhayathin kilaiyinil poothaalae Adi mudhal nunivarai avalathu ninaivugal Aahaa azhagaai tholainthenae
Chorus: Dama duma dama dama dama Dama duma dama dama dama Dama duma dama dama dama dama dama hoo
Female: Chinna chinna thooral vanthu Nenjikullae muthamidum Maayam maayam enna enna sollikodudaa
Female: Kathi indri rathamindri Kaadhal vanthu yuthamidum Kaayam kaayam inbamendru sollikodudaa
Male: Megam polae naan melae paranthen Vaanam keelae naan ullae nuzhainthen
Female: Kaadhal theendi naan unnai paarthen Naalum thaandi un kannai paarthen
Male: Chinna chinna thooral vanthu Nenjikullae muthamidum Maayam maayam enna enna sollikodudi
Male: Kathi indri rathamindri Kaadhal vanthu yuthamidum Kaayam kaayam inbamendru sollikodudi
Chorus: Dama duma dama dama duma dama duma hoo
Male: Kolusukul vanthuvidavaa Nadakaiyil sathamidavaa Un paatham theendi kidapenae uyire
Male: Kammalinil thongividavaa Angayae thangividavaa Un kannam theendi kidapenae kiliyae
Female: Kurumbaalae jeithaanae Kalavaadi kavizhthaanae Kanavalae ennai kolgindraan
Female: Kannalae izhuthaanae Kurubaatai pidithaanae Aiyayo ennai kolgindraan
Male: Chinna chinna thooral vanthu Nenjikullae muthamidum Maayam maayam enna enna sollikodudi
Male: Kathi indri rathamindri Kaadhal vanthu yuthamidum Kaayam kaayam inbamendru sollikodudi
Female: Megam polae naan melae paranthen Vaanam keelae naan ullae nuzhainthen
Male: Chinna chinna thooral vanthu Nenjikullae muthamidum Maayam maayam enna enna sollikodudi
Male: Kathi indri rathamindri Kaadhal vanthu yuthamidum Kaayam kaayam inbamendru sollikodudi
Chorus: Dama duma dama dama dama Dama duma dama dama dama Dama duma dama dama dama dama dama hoo
vaathi coming song lyrics
tamilpaa gana song
thamirabarani song lyrics
tamil devotional songs lyrics in english
ovvoru pookalume song karaoke
sister brother song lyrics in tamil
lyrics tamil christian songs
soorarai pottru lyrics in tamil
tamil songs with lyrics in tamil
kai veesum
80s tamil songs lyrics
theera nadhi maara lyrics
vaathi raid lyrics
kadhal album song lyrics in tamil
vennilave vennilave song lyrics
neeye oli sarpatta lyrics
sirikkadhey song lyrics
saraswathi padal tamil lyrics
new tamil karaoke songs with lyrics
master movie lyrics in tamil