Added Date: Feb 11, 2022
பெண்: காருபோட்டு ஓடி வந்து கையெடுத்து சலாம் போட்டு

பெண்: அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா உறவ சொல்லி

பெண்: ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா
பெண்: ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா
பெண்: இப்ப ஒருத்தரையும் காணலயே என்னாத்தா

பெண்: தாலிக்கு தங்கம் தாரேன் தாளிக்க வெங்காயம் தாரேன்

பெண்: கூலிக்கு வேலை தாரேன் கூப்பிட்டாக்கா ஓடியாறேன்
பெண்: கூலிக்கு வேல தாரேன் கூப்பிட்டாக்கா ஓடியாறேன்

பெண்: சாதி நம்ம சாதியின்னர் தாய்மாரே சரணம்முன்னார்

பெண்: போடுங்கம்மா ஓட்டுயின்னார் புடலங்காய பாத்துயின்னார்
பெண்: அம்மா போடுங்கம்மா ஓட்டுயின்னார் புடலங்காய பாத்துயின்னார்

பெண்: ஏழை எளியவங்க எல்லாருக்கும் நன்மையின்னார்

பெண்: வாழ்வு மலருமின்னார் வறுமை எல்லாம் கொறையுமின்னார்

பெண்: வேலை கிடைக்குமின்னார் வெலைவாசி கொறையுமின்னார்

பெண்: சொந்தக்காரன் அடிச்சிகிறான் சண்டைக்காரன் சிரிச்சுகிறான்

பெண்: பச்சையா பல் இழிச்சு அங்காளின்னா பங்காளின்னா

பெண்: பத்து நாளு கூத்துதானே சின்னத்தா
பெண்: பத்து நாளு கூத்துதானே சின்னத்தா
பெண்: அப்புறம் பார்த்தா கூட சிரிக்க மாட்டான் என்னாத்தா

பெண்: மல்லு வேட்டி துண்டு போட்டு மைக்கு வச்சு விளம்பரமா

பெண்: உங்க வீட்டு பிள்ளையின்னார் ஓட்டு போட வேணும் இன்னார்

பெண்: குட்டி போட்ட பூனை போல சின்னாத்தா
பெண்: குட்டி போட்ட பூனை போல சின்னாத்தா
பெண்: அவன் கும்புட்ட கைய எறக்கலயே என்னாத்தா

பெண்: சொக்காயில துபாய் சென்டு தோளு மேல வெள்ள துண்டு

பெண்: போனவாட்டி பிரசிடன்ட் மறுபடியும் வரணுமுன்டு

பெண்: ஜெய்ச்சு வந்ததுமே செல்லாத்த
பெண்: ஜெய்ச்சு வந்ததுமே செல்லாத்த
பெண்: ஊர சிங்கப்பூரா மாத்துவேன்னு சொன்னத்தா

பெண்: ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா இப்ப ஒருத்தரையும் காணலயே என்னாத்தா

Female: Car-u pottu odi vanthu
Kaiyeduthu salaam pottu
Female: Car-u pottu odi vanthu
Kaiyeduthu salaam pottu
Female: Akkaanu thangachinnu
Avasarama urava solli
Female: Akkaanu thangachinnu
Avasarama urava solli
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Thaalikku thangam thaaren
Thalikka vengaayam thaaren
Female: Thaalikku thangam thaaren
Thalikka vengaayam thaaren
Female: Koolikku vela thaaren
Kooppitaakka odiyaaren
Female: Koolikku vela thaaren
Kooppitaakka odiyaaren
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Saathi namma saathiyinnaar
Thaaimaarae saranammunnaar
Female: Saathi namma saathiyinnaar
Thaaimaarae saranammunnaar
Female: Podugammaa vottuyinnaar
Podalangaaya paathuyinnar
Female: Ammaa podugammaa vottuyinnar
Podalangaaya paathuyinnar
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ezhai eliyavanga
Ellarukkum nanmaiyinnaar
Female: Ezhai eliyavanga
Ellarukkum nanmaiyinnaar
Female: Vaazhvu malaruminnaar
Varumai ellaam koraiyuminnaar
Female: Vaazhvu malaruminnaar
Varumai ellaam koraiyuminnaar
Female: Vela kedaikkuminnaar
Velaivaasi koraiyuminnaar
Female: Vela kedaikkuminnaar
Velaivaasi koraiyuminnaar
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Sondhakaaran adichikiraan
Sandaikaaran sirichikiraan
Female: Sondhakaaran adichikiraan
Sandaikaaran sirichikiraan
Female: Pachaiyaa pall ilichu
Angaalinnaa pangaalinnaa
Female: Pachaiyaa pall ilichu
Angaalinnaa pangaalinnaa
Female: Pathu naalu koothuthaanae
Chinnaatha
Female: Pathu naalu koothuthaanae
Chinnaatha
Female: Aprom paartha kuda Sirikka maattaan ennaatha Aprom paartha kuda Sirikka maattaan yennaatha
Female: Mallu vetti thundu pottu
Mike-u vechu vilambarama
Female: Mallu vetti thundu pottu
Mike-u vechu vilambarama
Female: Unga veettu pillai innaar
Vottu poda venum innaar
Female: Unga veettu pillai innaar
Vottu poda venum innaar
Female: Kutty potta punai pola
Chinnaatha
Female: Kutty potta punai pola
Chinnaatha
Female: Avan kumbutta kaiya
Erakkalaiyae ennaatha
Female: Avan kumbutta kaiya
Erakkalaiyae ennaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Vottu kekka vanthaagalae
Chinnaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Ippa orutharaiyum
Kaanalaiyae ennaatha
Female: Sokkaiyila dubai scentu
Thoolu mela vella thundu
Female: Sokkaiyila dubai scentu
Thoolu mela vella thundu
Female: Ponavaatti president-u
Marupadiyum varanumendu
Female: Ponavaatti president-u
Marupadiyum varanumendu
Female: Jeyichu vanthathumae
Sellaatha
Female: Jeyichu vanthathumae
Sellaatha
Female: Oora singaporaa
Maathuvennu sonnaatha
Female: Oora singaporaa
Maathuvennu sonnaatha
Female: Vottu kekka vanthaagalae Chinnaatha Ippa orutharaiyum kaanalaiyae Ennaatha
aasai nooru vagai karaoke with lyrics
ka pae ranasingam lyrics
song lyrics in tamil with images
kutty pattas tamil full movie
one side love song lyrics in tamil
teddy en iniya thanimaye
putham pudhu kaalai gv prakash lyrics
putham pudhu kaalai lyrics in tamil
mangalyam song lyrics
raja raja cholan lyrics in tamil
porale ponnuthayi karaoke
sarpatta parambarai song lyrics tamil
tamil collection lyrics
love lyrics tamil
karaoke tamil songs with english lyrics
velayudham song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil bhajans lyrics
tamil duet karaoke songs with lyrics
alagiya sirukki tamil full movie